இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
யெஸ் வங்கி நிதி மோசடி

◆ மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

◆ யெஸ் வங்கியின் நிறுவனர் ராணா கபூர், கபில், தீரஜ், ரோஷ்ணி கபூர் ஆகியோர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்.

#YesBank | #Mumbai | #CBI June 25, 2020 at 10:00PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த சம்பவம்

நீதிமன்ற அனுமதி பெற்று சிபிஐ விசாரணை நடத்தப்படும்

- முதல்வர் பழனிசாமி @CMOTamilNadu

#EdappadiPalaniswami #JeyarajandFenix #CBI
#Sathankulam #SathankulamCase #JusticeForJayarajandBennicks #JusticeForJeyarajAndFenix https://t.co/Gq23GPtsNO June 28, 2020 at 04:17PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | சாத்தான்குளம் வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றம்

- தமிழக அரசு அரசாணை வெளியீடு

#ThoothukudiCustodialDeath | #TNGovt | #CBI June 29, 2020 at 10:32PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#சாத்தன்குளம் தந்தை மகன் காவல்துறை விசாரணையில் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரம்

2 வழக்குகளை பதிவு செய்து விசாரணையை துவங்கியது சிபிஐ.

#sathankulamdeath | #CBI July 08, 2020 at 01:15PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)