இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க தற்போது வாய்ப்பில்லை.

கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு திரையரங்கு திறப்பது குறித்து முதல்வர் முடிவெடுப்பார்

- அமைச்சர் கடம்பூர் ராஜூ @Kadamburrajuofl

#theatres | #TamilNadu | #COVID July 22, 2020 at 01:55PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | 'மத்திய அரசின் 5ஆம் கட்ட தளர்வுகள் அறிவிப்பு'

அக்.15 முதல் 50% இருக்கைகளுடன் திரையரங்குகள் திறக்க அனுமதி

நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்களையும், திறக்க அனுமதி

- மத்திய அரசு

#CentralGovt | #unlock5guidelines | #Unlock5 #theatres | #COVID19 https://t.co/1XVbb1Cn1T September 30, 2020 at 08:38PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)