இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#BREAKING | பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஜூலை 31 வரை மூடப்பட்டு இருப்பதை உறுதி செய்ய வேண்டும்

அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய அரசு கடிதம்

ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் தங்களது வீடுகளில் இருந்து தான் பணிபுரிய வேண்டும்.

#college | #University | #lockdown July 07, 2020 at 06:06PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING : "பல்கலைக்கழக இறுதியாண்டு, செமஸ்டர் தேர்வு ரத்து செய்யும் திட்டமில்லை"

உச்சநீதிமன்றத்தில் யுஜிசி பிரமாண பத்திரம் தாக்கல்

இறுதி செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்தால் சரிசெய்ய முடியாத பாதிப்பை ஏற்படுத்தும்

- யுஜிசி #semesterexam | #College July 30, 2020 at 03:48PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)