இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
உத்தரபிரதேசத்தில் 8 போலீசாரை சுட்டுக்கொன்ற ரவுடி விகாஸ் துபேவின் வீட்டை கான்பூர் மாவட்ட நிர்வாகம் இடித்துத் தரைமட்டமாக்கியது.

அந்தமாநிலத்தில் மட்டும் விகாஸ் மீது கொலை, வழிப்பறி, நில ஆபகரிப்பு என 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. #VikashDubey https://t.co/Fz1i9PLgGM July 04, 2020 at 09:22PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
உ.பி | விகாஸ் துபேவின் மற்றொரு கூட்டாளி சுட்டுக்கொலை !

பிரபல ரவுடி விகாஸ் துபேவின் மற்றொரு கூட்டாளி பிரபாத் மிஸ்ரா என்கவுன்டரில் சுட்டுக்கொலை.

8 போலீசார் கொல்லப்பட்ட வழக்கில் ஏற்கனவே விகாஸ் துபேவின் கூட்டாளி அமர் துபே சுட்டுக்கொல்லப்பட்டார்.

#UttarPradesh | #VikashDubey July 09, 2020 at 08:30AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
கான்பூர் | 8 போலீசாரை சுட்டுக் கொன்ற ரவுடி விகாஷ் துபே கைது.

கான்பூரில் 8 போலீசாரை சுட்டுக்கொன்று தப்பியோடிய பிரபல ரவுடி விகாஷ் துபே கைது செய்யப்பட்டுள்ளார். #VikashDubey https://t.co/2lkRpGLj4z July 09, 2020 at 10:26AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
மத்திய பிரதேசத்தில் பதுங்கி இருந்த ரவுடி விகாஸ் துபே கைது.

உ.பி. கான்பூரில் அண்மையில் 8 போலீசாரை சுட்டுப் படுகொலை செய்து தப்பி ஓடிய ரவுடி விகாஸ் துபேவை ம.பி. உஜ்ஜைனி கோவிலில் சுற்றி வளைத்து கைது செய்தது போலீஸ்.

#VikashDubey | #MadhyaPradesh #UPPolice https://t.co/YNTZst4zjP July 09, 2020 at 10:33AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
மத்திய பிரதேசத்தில் பதுங்கி இருந்த ரவுடி விகாஸ் துபே கைது.

உ.பி. கான்பூரில் அண்மையில் 8 போலீசாரை சுட்டுப் படுகொலை செய்து தப்பி ஓடிய ரவுடி விகாஸ் துபேவை ம.பி. உஜ்ஜைனி கோவிலில் சுற்றி வளைத்து கைது செய்தது போலீஸ்.

#VikashDubey | #MadhyaPradesh #UPPolice https://t.co/tiPSTXmoh5 July 09, 2020 at 10:55AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
லக்னோ | ரவுடி விகாஷ் துபே என்கவுண்டர் திட்டமிட்ட செயல்

விகாஷ் துபேவை அழைத்து வந்த கார் கவிழவில்லை, கவிழ்க்கப்பட்டுள்ளது.

- அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு.

#vikasDubeyEncounter | #VikashDubey https://t.co/rnZrVqbbYs July 10, 2020 at 11:10AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)