இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
உ.பி, கான்பூர் | டி.எஸ்.பி உட்பட 8 போலீசார் ரவுடிகளால் சுட்டுக்கொலை

விகாஸ் துபே என்கிற ரவுடியை பிடிக்க நடந்த தேடுதல் வேட்டையின்போது ரவுடிகள் சுட்டதில் 8 போலீசார் பலி.

ரவுடிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காவல்துறை தரப்பில் மேலும் சிலர் காயம் என தகவல்.

#Kanpur | #UPPolice https://t.co/nF9rGEn0kP July 03, 2020 at 07:50AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
மத்திய பிரதேசத்தில் பதுங்கி இருந்த ரவுடி விகாஸ் துபே கைது.

உ.பி. கான்பூரில் அண்மையில் 8 போலீசாரை சுட்டுப் படுகொலை செய்து தப்பி ஓடிய ரவுடி விகாஸ் துபேவை ம.பி. உஜ்ஜைனி கோவிலில் சுற்றி வளைத்து கைது செய்தது போலீஸ்.

#VikashDubey | #MadhyaPradesh #UPPolice https://t.co/YNTZst4zjP July 09, 2020 at 10:33AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
மத்திய பிரதேசத்தில் பதுங்கி இருந்த ரவுடி விகாஸ் துபே கைது.

உ.பி. கான்பூரில் அண்மையில் 8 போலீசாரை சுட்டுப் படுகொலை செய்து தப்பி ஓடிய ரவுடி விகாஸ் துபேவை ம.பி. உஜ்ஜைனி கோவிலில் சுற்றி வளைத்து கைது செய்தது போலீஸ்.

#VikashDubey | #MadhyaPradesh #UPPolice https://t.co/tiPSTXmoh5 July 09, 2020 at 10:55AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)