இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#BREAKING | வேலூர் மாவட்டம் முழுவதும் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே காய்கறி, மளிகை கடைகள் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

#Vellore | #Lockdown | #CoronaVirus June 19, 2020 at 06:15PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
வேலூர் | அதிகரிக்கும் கொரோனா தொற்று.

வேலூர் மாவட்டத்தில் மேலும் 129 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அம்மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,378ஆக உயர்வு
https://t.co/4oBP5XhAAT
#Vellore | #COVID19 | #coronavirus June 29, 2020 at 09:02AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
வேலூர் மாவட்டத்தில் மேலும் 103 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால், அம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,842ஆக உயர்வு.

#Vellore | #COVID19 | #Coronavirus July 04, 2020 at 08:38AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)