இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
தென்காசி | காவல்துறையினர் தாக்கியதால் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்ததாக, உறவினர்கள் விடியவிடிய போராட்டம்.

எஸ்.ஐ. சந்திரசேகர், காவலர் குமார் மீது வழக்குப்பதிவு

சந்தேகத்தின் அடிப்படையில் இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவில் எப்ஐஆர் போடப்பட்டுள்ளது

#Tenkasi | #AutoDriver | #Cops #FIR June 28, 2020 at 09:57AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தென்காசி | காவல்துறையினர் தாக்கியதால் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்ததாக, உறவினர்கள் விடியவிடிய போராட்டம்.

எஸ்.ஐ. சந்திரசேகர், காவலர் குமார் மீது வழக்குப்பதிவு

சந்தேகத்தின் அடிப்படையில் இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவில் எப்ஐஆர் போடப்பட்டுள்ளது.

#Tenkasi | #AutoDriver | #Cops #FIR https://t.co/IO3iRQPhbJ June 28, 2020 at 11:19AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#தென்காசி | கடையம் அருகே 9 ஆவது கரடி வனத்துறையின் பிடியில் சிக்கியது.

கடையம் வனச்சரக பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த 9 ஆவது கரடியை வனத்துறை பிடித்தது

வனத்துறையின் கூண்டில் சிக்கிய கரடி முதலியார்பட்டியில் பிடிக்கப்பட்ட 4 ஆவது கரடியாகும்.

#tenkasi | #Bear | #கரடி July 03, 2020 at 08:24AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | தென்காசி விவசாயி அணைக்கரை முத்து உடலை மறு உடற்கூறாய்வு செய்ய உத்தரவு

மறு பரிசோதனை செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மறு பிரேத பரிசோதனை செய்வதற்காக குழு அமைத்து நீதிபதி பொங்கியப்பன் உத்தரவு.

#Tenkasi | #HighCourt July 30, 2020 at 10:56AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
குழுவில் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தடய அறிவியல் துறை தலைவர் இருப்பார்

குழுவில் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் தடய அறிவியல் துறை தலைவர் இருப்பார்.

#Tenkasi | #HighCourt July 30, 2020 at 10:58AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)