இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#BREAKING | தனியார் பள்ளிகளில் முதல் தவணை கட்டணம் செலுத்துவதற்கான அவகாசம் செப்டம்பர் 30 வரை நீட்டிப்பு

- உயர்நீதிமன்றம்

கூடுதல் கட்டணம் வசூலித்த பள்ளிகள் மீதான நடவடிக்கையை அறிக்கையாக தாக்கல் செய்யவும் உயர்நீதிமன்றம் உத்தரவு

#SchoolFees | #MadrasHC https://t.co/mQJmd45TAu September 07, 2020 at 03:56PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)