இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கு

விசாரணைக்கு பிறகே, சம்மந்தப்பட்ட போலீசார் மீது கொலை வழக்குப் பதிவு செய்வதா இல்லையா என்பது பற்றி முடிவு எடுக்கப்படும்

- சிபிசிஐடி ஐஜி

நிருபர்கள் கேள்விக்கு தூத்துக்குடியில் சிபிசிஐடி ஐஜி சங்கர் பேட்டி.

#Saathankulam | #PoliceBrutality July 01, 2020 at 02:51PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | கொரோனா தொற்று சூழலில் போலீசாரின் மன நிலை மோசமானதாகவே இருக்கும்

- உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கவலை

இந்திய மக்கள் தொகையில் சுமார் 10.6 சதவீதம் பேர் மன அழுத்தத்தில் இருப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தகவல்.

#PoliceBrutality | #SathankulamCase July 02, 2020 at 12:04PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)