இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#BREAKING | ' புதிய கல்விக் கொள்கையில் மாற்றம் '

இனி M.Phil படிப்புகள் என்பதே இல்லை.

பொறியியல் போன்ற உயர்படிப்புகளில் ஓரிரு வருடங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு பின்னர் படிப்பை தொடரலாம்.

- மத்திய உயர்கல்வித்துறை செயலாளர்

#NewEducationPolicy | #CentralGovernment July 29, 2020 at 04:55PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
புதிய கல்வி கொள்கை:

பள்ளிகள் டிஜிட்டல் மயமாக்கப்படும்

கற்றல், கற்பித்தல் மற்றும் தேர்வு முறைகளில் தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்படும்.

இருமொழி கொள்கையிலிருந்து மும்மொழி கொள்கையாக்கப்படும்.

இதன் மூலம் அனைவருக்கும் வாய்ப்பு கிடைப்பது உறுதி செய்யப்படும்

#NewEducationPolicy July 29, 2020 at 05:21PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
புதிய கல்விக் கொள்கையில் இருக்கக் கூடிய முழுமையான அம்சங்கள் விரைவில் வெளியிடப்படும். அதன்பிறகு பத்திரிக்கையாளர்கள் கேட்கக்கூடிய கேள்விகளுக்கு தெளிவாக பதில் அளிக்கிறோம்

- மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

#NewEducationPolicy July 29, 2020 at 05:22PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
கல்வியில் "மும்மொழி கொள்கை" அறிமுகம்

"சமஸ்கிருதம்" அனைத்து பள்ளி மற்றும் உயர் படிப்புகளில் விருப்பப்பாடமாக சேர்க்கப்பட்டு ஊக்குவிக்கப்படும்.

புதிய கல்விக் கொள்கை.

#NewEducationPolicy https://t.co/RjaIJqoeV4 July 29, 2020 at 06:19PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
நாடாளுமன்றத்தைக் கூட்டி விவாதிக்காமல் புதியக் கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் @tncpim

#NewEducationPolicy | #NEP2020 https://t.co/CyuoM10Wos July 29, 2020 at 10:24PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
கல்வி கொள்கை தொடர்பான விவாதங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை - பிரதமர் மோடி

◆ எது நமது மூளையை சுதந்திரமாக செயல்பட வைக்கிறதோ அதுவே அறிவு
- பிரதமர் மோடி

◆ தேசிய கல்வி கொள்கை, நாடு முழுவதும் மிக விரைவில் செயல்படுத்தப்படும்
- பிரதமர் மோடி

#PMModi | #NewEducationPolicy September 07, 2020 at 11:30AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
புதிய கல்விக் கொள்கையை படிப்படியாக செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது கவலையளிக்கிறது.

நாடாளுமன்றத்தில் விவாதிக்கும் முன் கல்விக்கொள்கையை செயல்படுத்துவது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது

- கனிமொழி எம்.பி @KanimozhiDMK

#Kanimozhi | #NewEducationPolicy | #NEP https://t.co/xUhG96Gx77 September 08, 2020 at 08:20PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)