இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#NLC நிர்வாகத்தின் மெத்தனப் போக்கால் ஆறு உயிர்களை இழந்துள்ளோம்

உரிய காலத்தில் பராமரிப்பு செய்யப்படாததும், புதுப்பிக்கப்படாததும் தான் விபத்துக்கு காரணம் - ஸ்டாலின்

விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பத்தினருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்

#MKStalin | #DMK | @mkstalin https://t.co/VamitoLPgL July 01, 2020 at 03:47PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)