இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#ilaingarindia : அமெரிக்காவின் மினசொட்டா மாகாணத்தில் காவலர்களால் கருப்பின மனிதன் கொல்லப்பட்டதால் மாகாணம் முழுவதும் கலவரம். #Minneapolis #Minnesotariots #Minnesota https://t.co/aNhIxMlkWk
#ilaingarindia : அமெரிக்காவின் மின்னபோலிஸ் நகர கலவரத்தை தொடர்ந்து அட்லாண்டாவில் உள்ள CNN நிறுவனத்தின் தலைமையகத்தில் கல்வீசும் கலவரக்காரர்கள். #Minnesota #Minneapolis #Minneapolisprotests
https://t.co/ehJXEX6TWa
#ilaingarindia : அமெரிக்கா: மின்னபொலிஸ் நகர கலரவத்தின் கணக்கில் அந்நகரலுள்ள நகைக்கடைகள் கொள்ளை.

கடைகளுக்குள் புகுந்து நகைகளை கொள்ளையடித்து செல்லும் கலவரக்காரர்கள். #Minnesota
#Minneapolisprotest #minniapolis
https://t.co/f7EZGdFUPx
#ilaingarindia : அமெரிக்கா: மின்னபோலிஸ் கலவரத்தை ஒடுக்க களமிறங்கியது மினசோட்டாவின் தேசிய காவல் படை. #Minnesota #Minneapolisprotest https://t.co/ZuPNpx1En6
#ilaingarindia : அமெரிக்கா : மின்னபொலிஸ் கலவரத்தை அடக்க ராணுவத்தை களமிறங்கிய அமெரிக்கா. கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தும் ராணுவம். #Minnesota #minniapolis https://t.co/OIbVFBdibX
#ilaingarindia : அமெரிக்கா : மினசோட்டா கலவரத்தை தொடர்ந்து நியூயார்க் நகரில். #Minnesota #GorgeFloyd #Minneapolisprotest #newyorkprotest
https://t.co/EblW8iLiX0
#ilaingarindia : அமெரிக்கா : ஜார்ஜ் ஃப்ளாய்ட் (கருப்பின நபர்) மரணம் குறித்த கலவரத்தின்போது முகமூடி அணிந்த 'எதிர்ப்பாளர்கள்' பெண் கடை உரிமையாளரை தாக்கி கடையை சூறையாடும் அட்டூழியம். #Minneapolis #Minnesota #GeorgeFloyd
https://t.co/WkyUwDdVZ7
#ilaingarindia : அமெரிக்கா: மினசோட்டா மாகாணம் மின்னபொலிஸ் நகரில் கடந்த வாரம் கருப்பின நபர் ஒருவர் காவலர்களால் கொல்லப்பட்டதற்கு நீதி கேட்டு கலவரம் வெடித்தது. இதனை தொடர்ந்து தற்போது போராட்டங்களும், வன்முறைகளும் நாடுமுழுவதும் பரவி வருகிறது. #Minneapolisprotests
#Minnesota https://t.co/z3dMRf2os9
#ilaingarindia : அமெரிக்கா: மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட மியாமி போலீஸார்.

கடந்த வாரம் மின்னபொலிஸ் நகரில் காவல்துறையால் கொல்லப்பட்ட ஜார்ஜ் ஃபிளாய்ட் மரணத்திற்கு போராட்டக்காரர்களிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட மியாமி போலீஸார்.
#Minneapolis #Minnesota #USprotest
https://t.co/IYuyugqMKm
#ilaingarindia : அமெரிக்கா: வாஷிங்டன் நகரில் களமிறக்கப்பட்ட ராணுவத்தின் ஸ்னைப்பர் படைப்பிரிவு. போராட்டக் காரர்களை சுட்டுத்தள்ளும் கொடூரம். #Minnesota #Minneapolis #USAonFire
#USARIOTS #WashingtonDCProtest https://t.co/O5cS3fWq9M
#ilaingarindia : ஜார்ஜ் பிளாய்ட் மரணத்திற்கு நீதிகேட்டு அமெரிக்காவில் ஏற்பட்ட கலவரத்தை தொடர்ந்து பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரிலும் கலவரம். #JusticeForGeorgeFloyd #GorgeFloyd #GorgeFloydProtests #ParisProtest #Minneapolis #Minnesota #Paris https://t.co/fG6WCBqpP3