இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#ilaingarindia : அமெரிக்காவின் மினசொட்டா மாகாணத்தில் காவலர்களால் கருப்பின மனிதன் கொல்லப்பட்டதால் மாகாணம் முழுவதும் கலவரம். #Minneapolis #Minnesotariots #Minnesota https://t.co/aNhIxMlkWk
#ilaingarindia : நிறவெறிக்கு எதிராக பற்றி எரியும் அமெரிக்காவின் மின்னபொலிஸ் நகரம். மினசோட்டா மாகாணம் முழுவதும் பரவும் கலவரம், கவரத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸ் திணறல். #Minneapolis #MinnesotaBurning https://t.co/gEXy1c2cNx
#ilaingarindia : அமெரிக்காவின் மின்னபோலிஸ் நகர கலவரத்தை தொடர்ந்து அட்லாண்டாவில் உள்ள CNN நிறுவனத்தின் தலைமையகத்தில் கல்வீசும் கலவரக்காரர்கள். #Minnesota #Minneapolis #Minneapolisprotests
https://t.co/ehJXEX6TWa
#ilaingarindia : அமெரிக்கா : ஜார்ஜ் ஃப்ளாய்ட் (கருப்பின நபர்) மரணம் குறித்த கலவரத்தின்போது முகமூடி அணிந்த 'எதிர்ப்பாளர்கள்' பெண் கடை உரிமையாளரை தாக்கி கடையை சூறையாடும் அட்டூழியம். #Minneapolis #Minnesota #GeorgeFloyd
https://t.co/WkyUwDdVZ7
#ilaingarindia : அமெரிக்கா: மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட மியாமி போலீஸார்.

கடந்த வாரம் மின்னபொலிஸ் நகரில் காவல்துறையால் கொல்லப்பட்ட ஜார்ஜ் ஃபிளாய்ட் மரணத்திற்கு போராட்டக்காரர்களிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட மியாமி போலீஸார்.
#Minneapolis #Minnesota #USprotest
https://t.co/IYuyugqMKm
#ilaingarindia : அமெரிக்கா: வாஷிங்டன் நகரில் களமிறக்கப்பட்ட ராணுவத்தின் ஸ்னைப்பர் படைப்பிரிவு. போராட்டக் காரர்களை சுட்டுத்தள்ளும் கொடூரம். #Minnesota #Minneapolis #USAonFire
#USARIOTS #WashingtonDCProtest https://t.co/O5cS3fWq9M
#ilaingarindia : ஜார்ஜ் பிளாய்ட் மரணத்திற்கு நீதிகேட்டு அமெரிக்காவில் ஏற்பட்ட கலவரத்தை தொடர்ந்து பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரிலும் கலவரம். #JusticeForGeorgeFloyd #GorgeFloyd #GorgeFloydProtests #ParisProtest #Minneapolis #Minnesota #Paris https://t.co/fG6WCBqpP3
அமெரிக்கா | மின்னெபொலிஸ் நகர காவல்துறை கூண்டோடு களைப்பு.#GorgeFloyd கொலை, நாடெங்கிலும் ஏற்பட்ட அசாதாரான சூழலால் மின்னெபொலிஸ் நகர காவல்துறையை கலைத்துவிட்டு புதிதாகக் கட்டமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அந்த நகரின் கவுன்சில் தலைவர் தெரிவித்துள்ளார் #Minneapolis #USAonFire pic.twitter.com/SG7rMusONX

— இளைஞர் இந்தியா (@ilaingarindia) June 8, 2020