இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020 தமிழில்.

#EIA2020 | #EIA2020draft | #eia_2020_என்றால்_என்ன ?
https://t.co/GifKyP68SI August 08, 2020 at 09:00PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது

சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்.

வரைவு அறிக்கைக்கு தடை கோரிய வழக்கு செப்டம்பர் 8ம் தேதிக்கு தள்ளி வைப்பு.

#EIA | #CentralGovt | #HighCourt August 19, 2020 at 01:19PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)