இந்திய வானிலை ஆய்வு மையத்திற்கு உலக வானிலை ஆய்வு மையம் பாராட்டு.#Amphan சூப்பர் புயலின் ஒவ்வொரு நகர்வுகளையும் மிக துல்லியமாக கணித்து முன்னறிவிப்பு செய்தமைக்கு உலக வானிலை ஆய்வு மையம் இந்திய வானிலை ஆய்வு மையத்திற்கு பாராட்டு.#IMD #ndrf #Forecast #CycloneAmphan pic.twitter.com/ZW8Gakeck8
— இளைஞர் இந்தியா (@ilaingarindia) June 8, 2020
— இளைஞர் இந்தியா (@ilaingarindia) June 8, 2020
#COVID19India | மேற்கு வங்கத்தில் ஆம்பன் புயல் மீட்புபணிகளில் ஈடுபட்ட பேரிடர் மீட்புப்படையினர் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிடிஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. @NDRFHQ #NDRF #CycloneAmphan pic.twitter.com/EP9gS7JDkr
— இளைஞர் இந்தியா (@ilaingarindia) June 9, 2020
— இளைஞர் இந்தியா (@ilaingarindia) June 9, 2020