இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#BREAKING | தனியார் பள்ளிகள் 40 சதவீத கல்விக் கட்டணம் வசூல் செய்யலாம்

பள்ளிகள் திறந்த பிறகு மேலும் 35 சதவீதம் கல்விக்கட்டணத்தை வசூலிக்கலாம்

- உயர்நீதிமன்றம் உத்தரவு.

#Coronaviruslockdown | #schools | #highcourt July 17, 2020 at 03:49PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | செப்டம்பரில் இருந்து முதல் 15 நாட்களில் 10,11 மற்றும் 12-ம் வகுப்புகளை தொடங்க திட்டம்

செப்.15-க்குப் பின் 6-ல் இருந்து 9-ம் வகுப்பு வரையான வகுப்புகளை தொடங்க மத்திய அரசு ஆலோசனை.

ஆகஸ்ட் இறுதியில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும்

#Coronaviruslockdown | #Schools August 07, 2020 at 03:10PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | திரையரங்குகளை மீண்டும் திறப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை

அக்.1-ல் தியேட்டர்கள் திறக்கப்படும் எனறு வெளியான தகவல் தவறானது

- மத்திய அரசு விளக்கம்

#Cinematheatre | #coronavirusLockdown | #Centralgovt September 14, 2020 at 02:58PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)