#BREAKING | லடாக் எல்லைப் பகுதியில் இருந்து பின்வாங்கியது சீன ராணுவம்.
இருநாட்டு அதிகாரிகள் இடையே நடைபெற்ற உயர்மட்ட பேச்சுவார்த்தையை அடுத்து லடாக்கின் கல்வான் பகுதியில் இருந்து பின்வாங்கியது சீன ராணுவம் #India | #China #laddakh https://t.co/ksOccZ9dSE June 09, 2020 at 06:36PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)

இந்திய - சீன ராணுவ மோதலில் துப்பாக்கிகள் பயன்படுத்தப்படவில்லை
இந்த மோதலில் சீன ராணுவத்தினர் 5 பேர் பலி என தகவல்
இந்திய வீரர்கள் 3 பேர் வீரமரணம். அதில் ஒருவர் தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை தாலுகா, வீரசிங்கமடம், கடுக்கலூரை சேர்ந்த பழனி
#indochinatension | #laddakh https://t.co/YlFDskIsfK June 16, 2020 at 03:04PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)

லடாக் | இந்திய - சீன கமாண்டர்கள் அளவிலான 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது.
பாங்காங் சோ ஏரி பகுதியில் உள்ள மலைகளை ஆக்கிரமித்ததுடன் இந்த பகுதிக்குள் இந்திய வீரர்கள் ரோந்து செல்லவும் ஆட்சேபனை.
சீனாவின் தொடரும் அத்துமீறலால் எல்லை பகுதியில் பதற்றம்.
#laddakh https://t.co/0hyYQXX6gL June 30, 2020 at 07:01AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)