இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
காவல்துறையினரால் பொதுமக்கள் தாக்கப்படுவது கொரோனா போன்ற மற்றொரு நோய் தொற்று

- உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து

காவலர்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனைகளை வழங்க வேண்டும்

#Sathankulam | #MadrasHcBench | #TNPolice June 26, 2020 at 12:04PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | சாத்தான்குளத்தில் கைது செய்யப்பட்ட ராஜாசிங் என்ற கைதி தாக்கபபட்டது குறித்து விசாரிக்க உத்தரவு

- நடுவர்மன்ற நீதிபதிக்கு உயர்நீதிமன்றம் ஆணை

#Sathankulam | #Kovilpattiprison | #Tuticorin | #HighCourt June 26, 2020 at 12:23PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)