இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#BREAKING | தட்டார்மடம் இளைஞர் செல்வன் கொலை வழக்கில் உடலை வாங்க உறவினர்கள் ஒப்புதல்

மாவட்ட ஆட்சியர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு

குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி

4 நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது. September 21, 2020 at 02:41PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் சாலையோர வியாபாரிகளுக்கு கடன் உதவி

இதுவரை நாடு முழுவதிலும் 120 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது

அதிகபட்சமாக மத்திய பிரதேசத்திற்கு 92 கோடி ரூபாய் ஒதுக்கீடு

தமிழகத்திற்கு வெறும் ரூ.1.9 கோடி ஒதுக்கீடு. https://t.co/t1Nj2vjH1c September 21, 2020 at 02:47PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
மகாராஷ்டிரா | கட்டிடம் இடிந்து விழுந்ததில் 10 பேர் பரிதாப பலி: 4 வயது சிறுவன் உட்பட 11 பேர் மீட்பு

தானே அருகே பிவாண்டியில்  3 மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் 7 குழந்தைகள் உட்பட 10 பேர் பலி. பலர் காயம். இடிபாடுகளில் 25க்கும் அதிகமானோர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. https://t.co/uTumKAlJ0H September 21, 2020 at 02:50PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
பிரதமர் வீட்டுவசதி திட்டத்திலும் ஊழல்: உபியின் ஆக்ராவில் ஏமாற்றி பலன் பெற்ற 1952 பேர்.

பிரதமர் வீட்டுவசதி திட்டத்திலும் ஊழல் நடைபெற்றிருப்பது தெரிந்துள்ளது. உத்திரப்பிரதேசம் ஆக்ராவில் ஏமாற்றி 1952 பேர் பலனடைந்துள்ளனர். https://t.co/v7gLDbVRDy September 21, 2020 at 02:51PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#FarmBills | விவசாய மசோதாக்கள் அமளி: 8 எதிர்க்கட்சி எம்.பிக்கள் இடைநீக்கம்.

விவசாயம் என்பது மாநில அரசின் கீழ் உள்ளது. ஆகவே விவசாயம் தொடர்பாக இயற்றப்பட்டிருக்கும் இந்த மூன்று சட்டங்களும் மாநில அரசின் உரிமைகளைப் பறிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு https://t.co/MdICn7URhD September 21, 2020 at 02:54PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
வேளாண் சட்டத்தை எதிர்த்து செப்.28-ல்  மாநிலந்தழுவிய போராட்டம்: திமுக  தோழமை கட்சிகள் கூட்டத்தில் முடிவு.

வேளாண் சட்டத்தை எதிர்த்து தமிழகம் முழுவதும் செப்.28-ல் ஆர்பாட்டம் நடத்த திமுக தலைமையிலான தோழமைக்கட்சிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. https://t.co/xT5Vhq9s2a September 21, 2020 at 03:02PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சென்னை | விவசாய மசோதாவை எதிர்த்து பாரிஸ் கார்னரில் சி.பி.எம் போராட்டம். https://t.co/Ng55jQbrNR September 21, 2020 at 03:52PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
கேஸ் ஏஜென்சிகளிடம் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிலிண்டர் டெலிவரி செய்யும் பணியில் உள்ளவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு எல்பிஜி சிலிண்டர் டெலிவரிமேன்ஸ் தொழிற்சங்கம் வலியுறுத்தல். https://t.co/Lyv9VdF66H September 21, 2020 at 04:15PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
டெல்லி | விவசாய மசோதா அமளி: இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் காந்தி சிலைக்கு முன்பு காலவரையின்றி உள்ளிருப்பு போராட்டம்

#FarmersBill | #AgricultureBill | #ModiGovt https://t.co/yXZsXN0vJI September 22, 2020 at 12:49AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
போதைப்பொருள் தொடர்பு விவகாரம் சம்பந்தமாக ஹிந்தி நடிகை தீபிகா படுகோனின் மேலாளர் நாளை ஆஜராக தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு உத்தரவு‌.

தீபிகா படுகோனேவையும் இந்த வாரம் விசாரிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல். https://t.co/a0Wao1fFo5 September 22, 2020 at 11:18AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தென்காசி | மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்த கனமழை. குற்றால அருவிகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம். https://t.co/Dyb5hB7zKe September 22, 2020 at 11:34AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
ரயில்வே தனியார்மயமாக்கலில், ரயில்வேயில் உள்ள பணியாளர்களை பணி நீக்கம் செய்யும் திட்டம் அரசிடம் உள்ளதா?

- கனிமொழி எம்.பி கேள்வி.

தனியார்மயமாக்கலினால் ரயில்வே ஊழியர்களை அரசு பணிநீக்கம் செய்யாது என அத்துறையின் மத்திய அமைச்சர் திமுக எம்.பி. கனிமொழி எழுப்பிய கேள்விக்கு பதில் அளிப்பு https://t.co/eK25dLB1q5 September 22, 2020 at 02:12PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சென்னை | விஜிபி பொழுதுபோக்கு பூங்காவில் சிலை மனிதனாக இருந்தவர் கொரோனாவால் இறந்து விட்டதாக வதந்தி.

விஜிபி சிலை மனிதர் நலமுடன் உள்ளார் என்பதை காணொளி மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.

#vgp #சிலைமனிதன் https://t.co/F1ZidpUCBo September 22, 2020 at 05:10PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
புதிய வேளாண் மசோதாவை ரத்து செய்யக்கோரி நாடு முழுவதும் போராட்டம்.

விவசாயிகள் மற்றும் பொதுமக்களை பாதிக்கும் வேளாண் மசோதா 2020ஐ ரத்து செய்யக்கோரி இடதுசாரிகள் மற்றும் விவசாயிகள் நாடு முழுவதும் போராட்டம்.

#FarmBills | #FarmBills2020 | #CPIM https://t.co/7Y1qXfRes6 September 22, 2020 at 08:45PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகள்: நாடாளுமன்றத்தில் வங்கி ஒழுங்குமுறை திருத்த மசோதா நிறைவேறியது

கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் வங்கி ஒழுங்கு முறைத் திருத்தச் சட்டம் மாநிலங்களவையில் இன்று குரல்வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றபட்டது https://t.co/ghjZMNnbNU September 23, 2020 at 11:30AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
திருச்சி | வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்சம் பெறுவதாகப் புகார்; சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்சம் உட்பட பல்வேறு முறைகேடுககளை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்

- சிஐடியு சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சங்கம் https://t.co/tPjVhOaxBh September 23, 2020 at 11:34AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து பருப்பு உள்ளிட்டவை நீக்கம்

அத்தியாவசியப் பட்டியலில் இருந்து, தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், வெங்காயம், உருளைக் கிழங்கு ஆகியவற்றை நீக்கும் அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா 2020 மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. https://t.co/GDGZbNSjKj September 23, 2020 at 02:20PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
எதிர்க்கட்சிகள் இன்றி மூன்றரை மணிநேரத்தில் 7 மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேற்றம்.

எதிர்க்கட்சிகள் இன்றி மூன்றரை மணி நேரத்தில் மாநிலங்களவையில் இன்று 7 முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

இது ஜனநாயக விரோதம் என எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு. https://t.co/KCcoVh3JWT September 23, 2020 at 02:24PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
‘ஒரே தேசம் ஒரே சந்தை' கோஷம் மூலம் விவசாயிகள் வஞ்சிக்கப்படுவார்கள்

- விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் கண்டனம் https://t.co/imN8it2OKi September 23, 2020 at 02:43PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
வர்த்தக நிறுவனங்கள், அத்தியாவசியப் பொருட்களை விவசாயிகளிடமிருந்து மலிவான விலையில் வாங்கி குடோன்களில் பெருமளவில் இருப்பு வைத்துக்கொள்ள முடியும் இதன்மூலம் செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி, அத்தியாவசியப் பொருட்களை அதிகக் கடுமையான விலைக்கு விற்று பெரும் லாபம் ஈட்டும் அவலம் ஏற்படும். September 23, 2020 at 02:43PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)