இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#NEET | நீட் தேர்வு குளறுபடிகள், நிமிடத்திற்கு நிமிடம் விதிகளை மாற்றுவதாக பெற்றோர்கள் குமுறல். https://t.co/7ScAUud339 September 13, 2020 at 11:20AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சென்னை | காங்கிரஸ் நிர்வாகியை தாக்கிய காவல் உதவி ஆணையர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் வில்லிவாக்கத்தில் ஆர்ப்பாட்டம். https://t.co/rFKvLTzdMF September 13, 2020 at 11:25AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
பல்வேறு மாநிலங்களில் மக்களிடம் ரூ.42000 கோடி மோசடி: உ.பி.யை சேர்ந்த 2 பேர் கைது

உ.பி.யை சேர்ந்த கார்வித் இன்னோவேட்டிவ் புரோமோட்டர்ஸ் நிறுவனம் இருசக்கரவாகன உற்பத்தியில் மாதாமாதம்நல்ல வருமானம் கிடைக்கும் எனக் கூறி ரூ.42 ஆயிரம் கோடி மோசடி செய்ததாக அந்நிறுவன இயக்குநர்கள் 2 பேர் கைது https://t.co/mXHERDhBtA September 13, 2020 at 11:42AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | உ.பி.யிலும் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தில் ஊழல்: உயிரிழந்த 740 விவசாயிகள் பெயரில் பணம் பெற்றது அம்பலம்.

தமிழகத்தைத் தொடர்ந்து பிரதமரின் விவசாயிகள் நிதியுதவிதிட்டத்தின் கீழ் உத்தரபிரதேசத்திலும் ஊழல் நடைபெற்றுள்ளது அம்பலமாகியுள்ளது.
https://t.co/lXBkkRcHL9 September 13, 2020 at 11:46AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
மீண்டும் தீவிரமடையும் பருவமழை

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் பரவலாக மழைக்கு வாய்ப்பு

வளிமண்டல சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவெடுத்துள்ளதாகவும் இதனால் ஆந்திரா, மேற்குவங்கம், ஒடிசா மற்றும் தமிழகத்தின் சிலபகுதிகளில் பரவலாக மழைக்கு வாய்ப்பு

- இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் September 13, 2020 at 12:10PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#NEET | மதியம் 2 மணிக்கு நீட் தேர்வு தொடங்க உள்ள நிலையில், 11.05 மணி முதல் மாணவர்கள் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். https://t.co/ihWXz1NCva September 13, 2020 at 12:15PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
கலிஃபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயில் இருந்து சூறாவளி எழும் வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த சூறாவளியால் ஆகஸ்ட் நடுப்பகுதியில் இருந்து அமெரிக்க மேற்கு கடற்கரையில் குறைந்தது 28 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் டஜன் கணக்கானவர்களைக் காணவில்லை என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://t.co/8oqCeKywu5 September 13, 2020 at 12:26PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தமிழகத்தில் தமிழில் வழிகாட்டு விதிமுறைகள் வைக்காதது ஏன் என தமிழ் ஆர்வலர்கள் கேள்வி

தமிழ்நாட்டில் உள்ள நீட் தேர்வு மையங்களில் வைக்கப்பட்டுள்ள கொரோனா வழிகாட்டு விதிமுறைகள் பேனர்களில் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே அறிவிப்புகள் உள்ளன

#NEET | #TamilNadu | #HindiImposition https://t.co/PAvvOgLIvz September 13, 2020 at 01:41PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே நடத்திய " India Against Corruption" (ஊழலுக்கு எதிரான இந்தியா) என்ற இயக்கம், ஆர்.எஸ்.எஸ் , பாஜக தூண்டுதலின் பெயரிலேயே நடைபெற்றது

- வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன். @pbhushan1 September 13, 2020 at 05:07PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
நடிகர் விஷால் பாஜகவில் இணையப்போவதாக வெளியான தகவல் உண்மையில்லை

- விஷால் மேலாளர் ஹரி. @VishalKOfficial

தமிழக பாஜக தலைவர் எல்.முருகனை சந்திக்க நடிகர் விஷால் நேரம் கேட்கவில்லை என்றும், அவர் பாஜகவில் இணையவுள்ளதாக வெளியான தகவல் உண்மையில்லை வதந்தி என்றும் விளக்கமளித்துள்ளார். https://t.co/hGBnvfegPG September 13, 2020 at 05:15PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
மஹாராஷ்டிரா | அமைதியாக இருப்பதால், பதில் இல்லை என அர்த்தமில்லை. மகாராஷ்டிரா மீது அவதூறு ஏற்படுத்த சதி

- முதல்வர் உத்தவ் தாக்கரே பேச்சு

மகாராஷ்டிரா மாநிலத்தின் மீது அவதூறு ஏற்படுத்தச் சதி நடந்து வருகிறது.

பல்வேறு விஷயங்களில் நான் மவுனம் காப்பதால், பதில் இல்லை என அர்த்தம் இல்லை. https://t.co/ak5TMA7gQB September 13, 2020 at 05:22PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
பெங்களூர் | போதைப்பொருள் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள நடிகை, ராகிணி திவேதி மருத்துவ பரிசோதனைக்காக கொடுத்த சிறுநீர் மாதிரியில் தண்ணீர் கலந்து ஏமாற்ற முயற்சி.

- வெட்கக்கேடானது என விசாரணை அதிகாரி கடுமை. https://t.co/bYoYlD58TK September 13, 2020 at 05:32PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
கன்னடத்தில் 'இந்தி தெரியாது போடா' தொடங்கி வைத்த பிரகாஷ் ராஜ். https://t.co/8hi2mR7QYE September 13, 2020 at 07:41PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தமிழக சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தொடர் இன்னும் சற்று நேரத்தில் கலைவாணர் அரங்கில் கூடவுள்ளது. https://t.co/L8T1ktxC1u September 14, 2020 at 09:48AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சட்டப்பேரவைக்கு நீட் தேர்வை ரத்து செய்க என்ற வாசகங்கள் அடங்கிய முகக்கவசம் அணிந்து வந்திருக்கும் திமுக எம்.எல்.ஏ.க்கள்!

#TNAssembly | @arivalayam | @mkstalin https://t.co/0abrqQPnrf September 14, 2020 at 09:49AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சூர்யா நீட் தேர்வு அறிக்கை

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கோரி தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதிய உயர் நீதிமன்ற நீதிபதி

"நீதிமன்றத்தின் செயல்பாட்டை விமர்சித்து அறிக்கை வெளியிட்ட நடிகர் சூர்யா மீது சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும்." https://t.co/7nRsUNlLAb September 14, 2020 at 10:18AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சென்னை | காவல் அதிகாரிகள் பெயரில் போலி முகநூல் கணக்கு; சைபர் கிரைம் போலீஸார் விசாரணை

காவல் துறை அதிகாரிகளின் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி மோசடி செய்யப்பட்டது தொடர்பாக சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருவதாக காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தகவல். https://t.co/kTaoE1bFtk September 14, 2020 at 02:14PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
134 ஆண்டுகள் பழமைவாய்ந்த செங்கல்பட்டு நகராட்சி பெருநகராட்சியாக மாற்றம்?

சட்டப்பேரவையில் அறிவிக்க வாய்ப்பு; செங்கல்பட்டு நகராட்சி பெருநகராட்சியாக விரிவடைகிறது: அரசியல் கட்சியினர் எதிர்ப்பு, பொதுமக்கள் வரவேற்பு. https://t.co/qrOw8dbirc September 14, 2020 at 02:29PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தொழில் மற்றும் இதர மின் நுகர்வோர்களின் தாழ்வழுத்த மின் இணைப்பு 150கிலோ வாட்டாக உயர்வு.

- தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு. https://t.co/S7gDMsKls2 September 14, 2020 at 02:39PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சென்னை | புளியந்தோப்பு பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த பெண் மீது மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

மின்கசிவு தொடர்பாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு! https://t.co/Oz3b4VpEH2 September 14, 2020 at 02:56PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)