#BREAKING | 2020-21ஆம் நிதியாண்டின் அடுத்த தவணையாக தமிழகத்திற்கு ரூ.335 கோடி விடுவித்தது மத்திய அரசு.
15வது நிதிக்குழு பரிந்துரைப்படி 14 மாநிலங்களுக்கு ரூ6,195 கோடி விடுவிப்பு.
#centralgovernment | #TamilNadu June 10, 2020 at 05:24PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)

சீனாவுடனான எல்லைப் பிரச்னையை தொடர்ந்து பாதுகாப்புத் துறைக்கு அவசரக்கால நிதியாக ரூ.500 கோடி ஒதுக்கியுள்ளதாக மத்திய அரசு தகவல்.
#indiachinastandoff | #LadakhBorder #centralgovernment | #IndianArmy https://t.co/kKYooOfxxH June 21, 2020 at 10:27PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)

#BREAKING | ' புதிய கல்விக் கொள்கையில் மாற்றம் '
இனி M.Phil படிப்புகள் என்பதே இல்லை.
பொறியியல் போன்ற உயர்படிப்புகளில் ஓரிரு வருடங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு பின்னர் படிப்பை தொடரலாம்.
- மத்திய உயர்கல்வித்துறை செயலாளர்
#NewEducationPolicy | #CentralGovernment July 29, 2020 at 04:55PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)

#BREAKING | சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவறிக்கையை தமிழில் வெளியிடுவது சாத்தியமா?
உள்ளாட்சி அமைப்புகளின் இணையதளங்களிலும் வெளியிட முடியுமா?
- மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
#EIA2020draft | #CentralGovernment | #MadrasHighCourt August 07, 2020 at 12:51PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)