இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#BREAKING | தமிழக அமைச்சரவை அதிகாரப்பூர்வ பட்டியல். #TNCabinet | #TNGovt https://t.co/Y6iknGbYPn May 06, 2021 at 05:33PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
கொரோனா பாதிக்கப்பட்ட நபர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாலும் கட்டணத்தை முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் தமிழக அரசே ஏற்கும்

- திட்டத்திற்கான கோப்புகளில் கையொப்பமிட்டார் முதல்வர் ஸ்டாலின்

இந்தியாவிலேயே இதனை அறிவிக்கும் முதல் மாநிலம் தமிழகம், முதல் முதல்வர் ஸ்டாலின். May 07, 2021 at 01:43PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தமிழக முதல்வரின் முதல்நாள் கையெழுத்து.

அரசுப் பேருந்துகளில் பெண்கள் இனி கட்டணமின்றி பயணிக்கலாம்.

ஆவின் பால் விலை குறைப்பு

கொரோனா நிவாரணமாக ரூபாய் 2000 https://t.co/QiJwDl9Ld0 May 07, 2021 at 01:56PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | கொரோனா நிவாரணமாக குடும்பத்துக்கு ரூபாய் 4000. https://t.co/yViiVasFEC https://t.co/XFk5Pb5MCY May 07, 2021 at 02:06PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் நியமனம். https://t.co/L9u3X40VxE May 07, 2021 at 05:12PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#சென்னை | மாநகர காவல் துறை ஆணையராக ஷங்கர் ஜிவால் I.P.S நியமனம்

சென்னை சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபியாக பி. தாமரைகண்ணன் I.P.S நியமனம்

#TamilNadu #TNGovt https://t.co/yCmCPuog9q May 08, 2021 at 07:40AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | தமிழகத்தில் மேலும் ஒருவாரம் ஊரடங்கு நீட்டிப்பு.

காலை 7 முதல் மாலை 6 மணி வரை காய்கறிகள், மளிகைக்கடை வாகனங்கள், தள்ளுவண்டிகளில் விற்பனை செய்ய அனுமதி

- தமிழக அரசு அறிவிப்பு https://t.co/o3HTSJwpLp May 28, 2021 at 06:23PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
மாநிலங்கள் இல்லாமல் ஒன்றியம் இல்லை. ஒன்றிய அரசுக்கென தனியான வாக்காளர்கள் இல்லை. ஒன்றிய அரசு மனக்கசப்புடனும் வேண்டா வெறுப்புடனும் செயல்படும் நன்கொடையாளராக இருக்க முடியாது

- ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு. #GSTCouncilMeet https://t.co/DQIirOWVt8 May 28, 2021 at 10:27PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
பேரிடர் காலத்தில் மருந்து, தடுப்பூசி மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு வரி வாங்கிதான் அரசு பிழைக்க வேண்டும் என்றால், அது திறமையில்லாத அரசு

- ஒன்றிய அரசை விலாசிய தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

#GST | #GSTCouncil | #COVID19 https://t.co/LOcnyyH7tx May 29, 2021 at 11:41PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து. நீட் தேர்வையும் ரத்து செய்ய கோரிக்கை. முழு விவரம் https://t.co/R2SFFwTWuT June 05, 2021 at 10:15PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தமிழ்நாடு முழுவதும் மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்றம். முழு விவரம். https://t.co/kd7wzoVSH3 June 13, 2021 at 10:28PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | ஆபாச யூடியூபர் பப்ஜி மதன் கைது

மதனின் வங்கிக்கணக்குகளை முடக்கியது மத்திய குற்றப்பிரிவு.

தர்மபுரியில் பதுங்கியிருந்த மதன் கைது செய்யப்பட்டு சென்னை அழைத்து வரப்படுகிறான்.

உடந்தையாக இருந்த அவனது மனைவி ஏற்கனவே கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. https://t.co/7Ig4oxZtFR June 18, 2021 at 12:58PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 28வரை நீட்டிப்பு.

தொற்று பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்கள் தவிர்த்து சென்னை உள்ளிட்ட மீத மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி. முழு விவரம் https://t.co/cZ6IJ0YNYz June 20, 2021 at 01:12PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
https://t.co/NjiBqK754O June 23, 2021 at 10:20AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தமிழ்நாடு டிஜிபியாக சி.சைலேந்திரபாபு IPS நியமனம்.
#DGP | #TamilNadu | #TamilnaduDGP https://t.co/hjk11EPIs2 June 29, 2021 at 10:28PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தமிழ்நாடு காவல்துறையின் தலைமை இயக்குநராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார் சைலேந்திர பாபு IPS. https://t.co/xtd4e0lnQF June 30, 2021 at 12:26PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
https://t.co/RxZHBOFhLG July 04, 2021 at 01:24AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)