இளைஞர் இந்தியா
59 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#ilaingarindia : பெருந்தொற்று பேரிடர் காலத்தில் கடன்களை செலுத்த கால அவகாசம் வழங்குவது, தள்ளுபடி செய்வது என ஆகிவிடாது

- உச்சநீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி தகவல்
#COVID19 #RBI #SupremeCourtofIndia https://t.co/Jxm0WQmY4p
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மன்னிப்புக்கோர முடியாது. என்ன தண்டனை கொடுத்தாலும் மகிழ்ச்சியுடன் ஏற்க தயார்

- பிரஷாந்த் பூசன் திட்டவட்டம்.

#SupremeCourtOfIndia #prasanth_pushan https://t.co/c31ejWtlWV August 20, 2020 at 11:53AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
கொரோனாவை காரணம் காட்டி பீகாரில் தேர்தலை தள்ளிவைக்க உத்தரவிட முடியாது

- உச்சநீதிமன்றம்

தேர்தலை ஒத்திவைக்க கொரோனா ஒரு காரணமல்ல.

பீகார் தேர்தலை ஒத்திவைக்க கோரிய மனு மீது உச்சநீதிமன்றம் கருத்து.

#Bihar | #Election2020 | #CoronaPandemic | #SupremeCourtOfIndia August 28, 2020 at 12:46PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)