இளைஞர் இந்தியா
59 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#BREAKING | 'இந்திய தேர்தல் ஆணையத்தை தவிர்த்து வேறு யாருக்கும் தேர்தல் தொடர்பாக அறிவிக்க அதிகாரமில்லை'

தேர்தல் நேரங்களை முடிவு செய்யும் அதிகாரம் தங்களிடமே உள்ளது என் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

#Nirvachansadan | #Election2020 July 28, 2020 at 03:04PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
கொரோனாவை காரணம் காட்டி பீகாரில் தேர்தலை தள்ளிவைக்க உத்தரவிட முடியாது

- உச்சநீதிமன்றம்

தேர்தலை ஒத்திவைக்க கொரோனா ஒரு காரணமல்ல.

பீகார் தேர்தலை ஒத்திவைக்க கோரிய மனு மீது உச்சநீதிமன்றம் கருத்து.

#Bihar | #Election2020 | #CoronaPandemic | #SupremeCourtOfIndia August 28, 2020 at 12:46PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)