இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#ilaingarindia : #சென்னை | ஆவடி, அம்பத்தூர், திருமுல்லைவாயல் பகுதிகளில் இன்று பிற்பகல் மிதமான மழை. Video By: தமிழரசன்
#WeatherUpdate #WeatherForecast https://t.co/9EFbcpuCkV
#வானிலை | மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

3 நாட்களுக்கு மத்திய மேற்கு வங்கக்கடல், ஆந்திர கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

- வானிலை ஆய்வு மையம் #WeatherUpdate #WeatherForecast

— இளைஞர் இந்தியா (@ilaingarindia) June 9, 2020
#வானிலை | அரியலூர் மாவட்டத்தில் பரவலாக மழை. #WeatherUpdate https://t.co/uJe27th2sP June 10, 2020 at 06:33PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#வானிலை | கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை. மரங்கள், மின்கம்பங்கள் சாய்வு. #WeatherUpdate #WeatherForecast https://t.co/WT6M7yx5I3 June 10, 2020 at 07:37PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று பிற்பகல் பரவலாக மழை பெய்துள்ளது. #WeatherUpdate #Madurai https://t.co/FmieMiptHe June 10, 2020 at 07:44PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சென்னை | மாநகரத்தின் பல்வேறு பகுதிகளில் இடி மின்னல் காற்றுடன் பரவலாக மழை பெய்து வருகிறது.

#chennai | #rains | #WeatherUpdate June 21, 2020 at 10:20PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
திருவண்ணாமலை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கனமழை, சாலைகளில் வெள்ளப்பெருக்கு.

#rain | #WeatherUpdate https://t.co/yqPnUeRXHm June 28, 2020 at 08:41PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது மிதமான மழை.

#WeatherUpdate | #Dharmapuri | #Rain https://t.co/7y3swCkmVQ September 02, 2020 at 08:03PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
புதுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை.

#WeatherUpdate | #pudukottai https://t.co/TTUauruyco September 06, 2020 at 09:31PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#JUSTIN | சென்னை புறநகர் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி, திருமுல்லைவாயல், பட்டாபிரம், திருநின்றவூரில் கனமழை

#Rains | #Chennai | #WeatherUpdate September 07, 2020 at 04:21PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#WeatherUpdate | வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் விழுப்புரம், தருமபுரி, சேலம் உட்பட 6 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

ஈரோடு, புதுக்கோட்டை, கரூர், திருச்சி உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு!

- சென்னை வானிலை ஆய்வு மையம் October 19, 2020 at 12:36PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | மீண்டும் ஒரு புயல்

தென் கிழக்கு வங்கக் கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி புயலாக மாறும் என வானிலை ஆர்வளர்கள் கணிப்பு; கடலூருக்கு தெற்கே டிசம்பர் 2ம் தேதி கரையை கடக்க வாய்ப்பு என தகவல்!

#NivarCyclone | #WeatherUpdate November 26, 2020 at 05:31PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)