இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#ilaingarindia : மத்திய கிழக்கு அரபிக் கடலில் நிலைகொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கேரளாவின் வடமாவட்டங்களில் கனமழை.
#WeatherUpdate #WeatherForecast
#CycloneAlert #NisargaCyclone https://t.co/zfw0zMlcfL
#ilaingarindia : இன்று பிற்பகல் புதுக்கோட்டை, திருச்சி சுற்றுவட்டாரப்பகுதிகள் மற்றும் கொடைக்கானல், அந்தியூர் பகுதிகளில் மழை. #வானிலை
#WeatherUpdate #WeatherForecast https://t.co/LSQtuaFf7t
#ilaingarindia : இன்று பிற்பகல் புதுக்கோட்டை, திருச்சி சுற்றுவட்டாரப்பகுதிகள் மற்றும் கொடைக்கானல், அந்தியூர் பகுதிகளில் மழை. #வானிலை
#WeatherUpdate #WeatherForecast https://t.co/LSQtuaFf7t
#ilaingarindia : #சென்னை | ஆவடி, அம்பத்தூர், திருமுல்லைவாயல் பகுதிகளில் இன்று பிற்பகல் மிதமான மழை. Video By: தமிழரசன்
#WeatherUpdate #WeatherForecast https://t.co/9EFbcpuCkV
#வானிலை | மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

3 நாட்களுக்கு மத்திய மேற்கு வங்கக்கடல், ஆந்திர கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

- வானிலை ஆய்வு மையம் #WeatherUpdate #WeatherForecast

— இளைஞர் இந்தியா (@ilaingarindia) June 9, 2020
#வானிலை | கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை. மரங்கள், மின்கம்பங்கள் சாய்வு. #WeatherUpdate #WeatherForecast https://t.co/WT6M7yx5I3 June 10, 2020 at 07:37PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
வானிலை | தமிழகம், புதுச்சேரியில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

கடலோர மாவட்டங்கள், உள்மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

- வானிலை ஆய்வு மையம் தகவல்.

#WeatherForecast July 07, 2020 at 12:49PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, கோவை, நீலகிரி, சேலம், நாமக்கல், தேனியில் இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் உள் மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்

- வானிலை ஆய்வு மையம் தகவல்.

#Rain | #WeatherForecast July 08, 2020 at 01:01PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தமிழக வானிலை?

சென்னை வானிலை ஆய்வு மைய தகவல்.
#WeatherForecast | #WeatherUpdates https://t.co/nh4Vnxl7vm August 29, 2020 at 02:25PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சென்னை புறநகர் பகுதிகளான மீனம்பாக்கம்,பல்லாவரம்,பம்மல்,தாம்பரம்,சேலையூர்,செம்பாக்கம் ,வண்டலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது...

#rain | #chennai | #WeatherForecast September 04, 2020 at 11:39AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)