இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
முழுஊரடங்கு அமலில் உள்ள மதுரை மாவட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிவாரணம்

- முதலவர் எடப்பாடி பழனிசாமி

#Lockdown #TamilNadu #Corona #StaySafe #COVID19 #TN #CM June 24, 2020 at 08:40PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
கிருஷ்ணகிரி, சூளகிரி, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.
#Krishnagiri #Rain #TamilNadu #TN https://t.co/LtyD0kP7XG June 25, 2020 at 07:19PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
நீலகிரி மாவட்டத்தில் போதிய அளவு தென்மேற்கு பருவ மழை பெய்யாததன் காரணமாக நீர் தேக்கங்களில் குறைவான அளவே தண்ணீர் உள்ளது.

நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் தொடர்ந்து குறையும் பட்சத்தில் நீர்மின் உற்பத்தி பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.

#TamilNadu | #TN | #Nilgris https://t.co/kSZbvNmH5Q June 28, 2020 at 10:59AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
விசாரணைக்காக பெண்கள் மற்றும் சிறுவர்களை காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லக்கூடாது

- கூடுதல் டிஜிபி ரவி அறிவுறுத்தல்

#TamilNadu | #TN | #Police https://t.co/TYpP4uXkH2 June 28, 2020 at 11:20AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#திருப்பூர் | பல்லடத்தில் ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றுவது குறித்து மாவட்ட வணிகர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடனான நல்லிணக்க கூட்டம் நடைபெற்றது.

#tamilnadupolice | #TN | #Tiruppur https://t.co/GMpF1G81Jq June 29, 2020 at 03:49PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தருமபுரி | நல்லம்பள்ளியில் பலத்த மழையால் சாலையோரம் மழைநீர் தேக்கம்.

#TamilNadu | #TN | #Dharmapuri | #rain https://t.co/XaCivl4BAC July 07, 2020 at 06:55PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
கோவை மாவட்டத்தில் சாலை விபத்துக்களை தடுப்பதிலும் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதிலும் தனி கவனம் செலுத்துவேன் என கோவை மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக பதவியேற்றுள்ள திரு. அருளரசு தெரிவித்துள்ளார்.

#TamilNadu #TN #Police #IPS https://t.co/M8ZDTZwXol July 12, 2020 at 05:12PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
காஞ்சிபுரம் | 4-வது ஞாயிற்றுக்கிழமையாக தளர்வில்லா முழு ஊரடங்கு நிலவரம்.

#Lockdown | #TamilNadu | #Corona | #TN | #Sunday https://t.co/wdCr9dcSR8 July 26, 2020 at 02:54PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தூத்துக்குடி | பழமை வாய்ந்த பனிமயமாதா பேரலாயத்தில் 432-வது திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.

ஊரடங்கு காரணமாக மக்கள் பங்களிப்பின்றி கொடியேற்றம் நடைபெற்றது.

#TamilNadu | #TN | #Thoothukkudi https://t.co/JmFDPbB1JW July 26, 2020 at 05:05PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
செப்டம்பா் 1 முதல் நூலகங்களைத் திறக்க தலைமைச் செயலாளா் கே.சண்முகம் உத்தரவு

கன்னிமாரா, அண்ணா நூற்றாண்டு நூலகம், மாவட்ட மைய நூலகங்கள், முழுநேர கிளை நூலகங்கள் என அனைத்து நூலகங்களும் வேலை நாள்களில் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்படும்.

#library | #TamilNadu | #TN https://t.co/MUm8T1WHa3 August 28, 2020 at 08:37AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)