இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
நீலகிரி மாவட்டத்தில் போதிய அளவு தென்மேற்கு பருவ மழை பெய்யாததன் காரணமாக நீர் தேக்கங்களில் குறைவான அளவே தண்ணீர் உள்ளது.

நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் தொடர்ந்து குறையும் பட்சத்தில் நீர்மின் உற்பத்தி பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.

#TamilNadu | #TN | #Nilgris https://t.co/kSZbvNmH5Q June 28, 2020 at 10:59AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
நீலகிரி | தொடர் மழை காரணமாக காடம்புழா பகுதியில் உள்ள குடியிருப்புகளில் மழைநீர் புகுந்ததை அடுத்து, நூற்றுக்கணக்கானோர் மீட்கப்பட்டு அருகில் உள்ள பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

#Nilgris | #Flood | #rains https://t.co/BvP6rcN1rC August 04, 2020 at 12:44PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)