இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#BREAKING | சாத்தான்குளம் தந்தை-மகன் மரண வழக்கில் காவல் உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் கைது.

சம்பவம் தொடர்பாக 6 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்தது சிபிசிஐடி.

#Sathankulam | #SathankulamPolice |#SathankulamMurderCase | #JusticeForJeyarajAndFenix https://t.co/PuWzEw7fpZ July 01, 2020 at 09:17PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சாத்தான்குளம் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த எஸ்.ஐ. பாலகிருஷ்ணன் கைது

ஆய்வாளர் ஸ்ரீதரிடமும் சிபிசிஐடி விசாரணை.

#JusticeForJayarajandBennicks #SathankulamCase #Sathankulampolice https://t.co/1wkKyyLIlv July 02, 2020 at 07:31AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | சாத்தான்குளம் காவல்துறையினர் தாக்குதலில் மகேந்திரன் என்பவர் உயிரிழந்ததாக வழக்கு

- டிஜிபி, உள்துறை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ்.

#sathankulampolice | #MadrasHcBench July 08, 2020 at 12:59PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | சட்டவிரோத காவலில் வைத்து சாத்தான்குளம் போலீசார் தாக்கியதில் மகேந்திரன் என்பவர் உயிரிழந்ததாக வழக்கு

வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

#sathankulampolice | #MadrasHCBench July 21, 2020 at 03:19PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)