இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
கூண்டோடு மாற்றப்பட்ட சாத்தான் குளம் காவல் நிலைய காவலர்கள்

புதிய இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ-கள் உட்பட சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு 17 காவலர்கள் நியமனம்.

#SathankulamCase | #TNPolice June 29, 2020 at 03:54PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சாத்தன்குளம் தந்தை மகன் இறப்பு தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் கருத்து.

சம்பந்தப்பட்டவர்களுக்கு தகுந்த தண்டனை கிடைக்க வேண்டும்

- @rajinikanth

#சத்தியமா_விடவே_கூடாது

#SathankulamCase #JusticeforJayarajAndFenix July 01, 2020 at 01:03PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#SathankulamCase | #JAYARAJANDBENNIX | #JayarajAndFenix | #சாத்தான்குளம் https://t.co/gvJATevxst July 01, 2020 at 09:30PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சாத்தான்குளம் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த எஸ்.ஐ. பாலகிருஷ்ணன் கைது

ஆய்வாளர் ஸ்ரீதரிடமும் சிபிசிஐடி விசாரணை.

#JusticeForJayarajandBennicks #SathankulamCase #Sathankulampolice https://t.co/1wkKyyLIlv July 02, 2020 at 07:31AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#சாத்தான்குளம் | #SathankulamCase https://t.co/PlcS4WFNLt July 02, 2020 at 08:50AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | கொரோனா தொற்று சூழலில் போலீசாரின் மன நிலை மோசமானதாகவே இருக்கும்

- உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கவலை

இந்திய மக்கள் தொகையில் சுமார் 10.6 சதவீதம் பேர் மன அழுத்தத்தில் இருப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தகவல்.

#PoliceBrutality | #SathankulamCase July 02, 2020 at 12:04PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | சாத்தான்குளம் வழக்கில் தேடப்பட்டு வரும் காவலர் முத்துராஜ், சரணடைய உள்ளதாக தகவல்.

ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கில் ஏற்கனவே போலீசார் 4 பேர் கைது
#SathankulamCase July 03, 2020 at 01:51PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | சாத்தான்குளம் சம்பவத்தில் கைதான போலீசாரை மதுரை சிறைக்கு மாற்ற திட்டம்

பாதுகாப்பு காரணங்களுக்காக 2 சப் இன்ஸ்பெக்டர்கள் உட்பட 5 பேரை மதுரைக்கு மாற்ற திட்டம்

தற்போது தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

#SathankulamCase https://t.co/8BQTwvjgBT July 04, 2020 at 07:07PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தனிப்பட்ட நபரையோ, அமைப்பையோ சாத்தான்குளம் வழக்கில் தொடர்புபடுத்தி தவறான தகவல்களை பதிவு செய்பவர்கள் சட்டரீதியான நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்

- சிபிசிஐடி எச்சரிக்கை #SathankulamCase #JusticeForJeyarajAndBennicks https://t.co/vaIcf8Ss3G July 04, 2020 at 07:18PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | தமிழகம் முழுவதும் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை விதித்து அரசாணை வெளியீடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தொடர்பு என புகார் எழுந்ததால் நடவடிக்கை.

#FriendsofPolice | #SathankulamCase July 08, 2020 at 02:21PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)