இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
கோவை, நீலகிரி, தேனி மாவட்டங்களுக்கு அதிக கனமழை எச்சரிக்கை - வானிலை மையம்

அதி தீவிர கனமழை பெய்யும் என்பதால் நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

தமிழகத்தின் பல மாவட்டங்களில் தென் மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது

#Coimbatore | #Nilgiris | #Theni | #HeavyRain August 07, 2020 at 12:38PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)