இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி.

காற்றழுத்த தாழ்வு பகுதியால் தென்மேற்கு பருவமழை மேலும் வலுப்பெறும்

- இந்திய வானிலை மையம்

மகாராஷ்ராவில் கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை.

#HeavyRain | #Maharashtra | #Karnataka | #redAlert | #OrangeAlert August 03, 2020 at 10:40AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
கோவை, நீலகிரி, தேனி மாவட்டங்களுக்கு அதிக கனமழை எச்சரிக்கை - வானிலை மையம்

அதி தீவிர கனமழை பெய்யும் என்பதால் நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

தமிழகத்தின் பல மாவட்டங்களில் தென் மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது

#Coimbatore | #Nilgiris | #Theni | #HeavyRain August 07, 2020 at 12:38PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
வடமேற்கு வங்ககடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை.

தமிழகத்தில் இன்றில் இருந்து அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும்.

இந்திய வானிலை மையம் எச்சரிக்கை.

#HeavyRain | #TamilNadu August 09, 2020 at 10:27AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)