இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#BREAKING | லடாக் எல்லை கால்வான் பகுதியில் சீனாவுடன் நடைபெற்ற மோதலில் 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக இந்திய ராணுவம் அதிகாரபூர்வ அறிவிப்பு.

#Ladakh | #chinaindiaborder June 16, 2020 at 11:22PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | இந்திய ராணுவம் இரங்கல்!

உயிரிழந்த வீரர்களின் தியாகத்திற்கு வணங்குகிறோம்; நாட்டின் இறையாண்மையை பாதுகாப்பதில் திடமாக உள்ளோம்; உயிரிழந்த வீரர்களின் தியாகம் வீணாகாது

- இந்திய ராணுவம் இரங்கல்

#WeStandWithIndianArmy #IndianArmy #galwanvalleyclash #chinaindiaborder June 17, 2020 at 05:01PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)