His Voice Today • Daily Devotional
1.12K subscribers
777 photos
2 videos
1.34K links
இன்று “அவருடைய” சத்தம் • “தினசரி தியான நூல்”.

🔰 Main Channel :- @SlaveofChrist

Follow us : https://linktr.ee/slaveofchrist
Download Telegram
கணவனாகிய நீங்கள், உங்கள் மனைவிக்காக நன்றியற்றவர்களாக இருந்தால், பின் எப்படி உங்கள் பிள்ளைகள் பெற்றோர்களாகிய உங்களிடம் நன்றியுள்ளவர்களாய் இருந்திட நீங்கள் எதிர்பார்க்க முடியும்?

முழு தியான 🕊 படிக்க : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/07/HVT-Tam-July-25.html
https://tttttt.me/hisvoicetoday/4699
If you, as a husband, are ungrateful to your wife, then how can you expect your children to be grateful to you as parents?

READ 🕊 full devo
https://ajsindia.blogspot.com/2023/07/HVT-Eng-July-25.html
https://tttttt.me/hisvoicetoday/4701
உங்கள் பேரில் உங்கள் சகோதரனுக்கு ஏன் குறை உண்டானது? ஏனெனில், உங்கள் அந்தரங்கத்தில் அச்சகோதரன் மீது கோபமாகிய தீய மனநோக்கத்தை வளர்த்து, அதன் அடுத்தபடியாக அச்சகோதரனை 'வீணன்' என கருதி, அடுத்தபடியாக, உங்கள் சம்பாஷணையில் அந்தரங்க கோபம் கொப்பளித்து, 'முட்டாள்' என மனம் புண்படும்படி பேசிவிட்டீர்கள்!

முழு தியான 🕊 படிக்க : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/07/HVT-Tam-July-26.html
https://tttttt.me/hisvoicetoday/4703
Why did your brother complain against you? Because, you have developed an evil mindset of being angry at your brother in your heart, and as a next step, you have treated that brother as 'vain', and next, you have inflamed your private anger in your conversation and uttered the word 'stupid' against your brother!

READ 🕊 full devo
https://ajsindia.blogspot.com/2023/07/HVT-Eng-July-26.html
https://tttttt.me/hisvoicetoday/4705
இன்று தேவன் நம்முடைய தகப்பனாகவே இருக்கிறார்! ஆனால், இயேசுவின் வார்த்தைகளை மிகுந்த ஜாக்கிரதையாகக் கைக்கொள்ளாத ஒருவனுக்கு இந்த அன்புள்ள தகப்பன் ஒரு நாளில் நியாயந்தீர்க்கும் நியாயாதிபதியாக வந்து நியாயதண்டனை வழங்குவார்!!

முழு தியான 🕊 படிக்க : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/07/HVT-Tam-July-27.html
https://tttttt.me/hisvoicetoday/4707
God is our Father today! But, for one who doesn't heed Jesus' words very carefully, this loving Father will one day come as a Judge to give the judgement!!

READ 🕊 full devo
https://ajsindia.blogspot.com/2023/07/HVT-Eng-July-27.html
https://tttttt.me/hisvoicetoday/4709
இந்த எச்சரிப்பின் வசனங்களை இன்று எத்தனை பேர் அப்படியே விசுவாசிக்கிறவர்கள்? இன்று அநேகர், தேவன் தான் சொல்லுகிறபடியெல்லாம் செய்துவிடமாட்டார் என எண்ணிக் கொள்கிறார்கள்.

முழு தியான 🕊 படிக்க : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/07/HVT-Tam-July-28.html
https://tttttt.me/hisvoicetoday/4711
How many people today still believe the verses of this warning? Many today think that God will not do what He saying.

READ 🕊 full devo
https://ajsindia.blogspot.com/2023/07/HVT-Eng-July-28.html
https://tttttt.me/hisvoicetoday/4713
ஒரு குறிப்பிட்ட தோற்றத்தின் மூலமாய் அல்லது நடக்கையின் மூலமாய், நாம் ஒரு வார்த்தைகூட பேசாமல் பிறரை ஏமாற்றி வஞ்சிக்க முடியும்! வார்த்தை ஏதும் பேசாமலே நடந்திடும் மாய்மால ஜீவியம் பொய்யின் வலிமைக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.

முழு தியான 🕊 படிக்க : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/07/HVT-Tam-July-29.html
https://tttttt.me/hisvoicetoday/4715
👍1
By a particular appearance or action, we can deceive and beguile others without saying a word! The hypocritical life without saying a word is an example of the power of lies.

READ 🕊 full devo
https://ajsindia.blogspot.com/2023/07/HVT-Eng-July-29.html
https://tttttt.me/hisvoicetoday/4717
நம் சொந்த உரிமைகளைத் தற்காப்பதற்காகப் போராடுவதைத்  தவிர்க்கவுமே இயேசு வலியுறுத்திக் கூறினார்.  இதற்கு மாறாக,  நம்முடைய உரிமைகளுக்குரிய நியாயத்தை தேவனிடமே  ஒப்புக்கொடுத்துவிட வேண்டும்!  

முழு தியான 🕊 படிக்க : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/07/HVT-Tam-July-30.html
https://tttttt.me/hisvoicetoday/4720
avoid fighting for our own rights. On the contrary, we must surrender the judgement for our rights to God alone!

READ 🕊 full devo
https://ajsindia.blogspot.com/2023/07/HVT-Eng-July-30.html
https://tttttt.me/hisvoicetoday/4723
தேவனுடைய சுபாவமானது, தீமை செய்பவர்களையும், நன்மை செய்பவர்களையும், நீதி செய்பவர்களையும், அநீதி செய்பவர்களையும், நன்றி உள்ளவர்களையும், நன்றி இல்லாதவர்களையும் ஒரே விதமாய் 'அன்பு' செலுத்தி நன்மை செய்வதே ஆகும்!

முழு தியான 🕊 படிக்க : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/07/HVT-Tam-July-31.html
https://tttttt.me/hisvoicetoday/4725
It is God's nature to 'love' and do good to those who are doing evil, to those who are doing good, to those who are righteous, to those who are injustice, to those who are grateful, and to those who are ungrateful!

READ 🕊 full devo
https://ajsindia.blogspot.com/2023/07/HVT-Eng-July-31.html
https://tttttt.me/hisvoicetoday/4727
'மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்திற்கு விரோதமாகவும் போராடுகிறது' என கலாத்தியருக்குப் பவுல் எழுதினார் (கலா.5:17). மனுஷனுடைய சித்தத்திற்கும் தேவனுடைய சித்தத்திற்கும் இடையில் நிகழும் போராட்டத்தையே பவுல் இங்கே குறிப்பிட்டார்.

முழு தியான 🕊 படிக்க : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/08/HVT-Tam-August-01.html
https://tttttt.me/hisvoicetoday/4730
Paul wrote to the Galatians, "the flesh desires what is contrary to the Spirit and the Spirit desires what is contrary to the flesh." (Gal.5:17). Here Paul is referring to the struggles between the 'will of man' and the 'will of God'.

READ 🕊 full devo
https://ajsindia.blogspot.com/2023/08/HVT-Eng-August-01.html
https://tttttt.me/hisvoicetoday/4732
Forwarded from Slave of Christ (김선우)
🗣️ Think carefully about how you live. And think carefully about what you teach.
1 Timothy 4:16
----------------------------------------------------

🗣️ உன்னைக்குறித்தும் உபதேசத்தைக்குறித்தும் எச்சரிக்கையாயிரு.
1 தீமோத்தேயு 4:16
"கிறிஸ்துவின் பாடுகளுக்குள்" பிரவேசிக்க வேண்டிய இந்த வீரன், சூழ்நிலைகளின் வேதனைக்குள் சிக்கிக் கொள்கிறான்!!

முழு தியான 🕊 படிக்க : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/08/HVT-Tam-August-02.html
https://tttttt.me/hisvoicetoday/4734
This warrior who has to enter “the sufferings of Christ” is catching up in the agony of circumstances!!

READ 🕊 full devo
https://ajsindia.blogspot.com/2023/08/HVT-Eng-August-02.html
https://tttttt.me/hisvoicetoday/4736