His Voice Today • Daily Devotional
1.12K subscribers
777 photos
2 videos
1.34K links
இன்று “அவருடைய” சத்தம் • “தினசரி தியான நூல்”.

🔰 Main Channel :- @SlaveofChrist

Follow us : https://linktr.ee/slaveofchrist
Download Telegram
நான் கண்டகாட்சி நீங்களும் பார்த்திருந்தால்!
தனிமையும் உணர்ந் திடீர்!
பயத்தையுமே களைந்திடுவீர்!
அவர் கரத்தின் பாதுகாப்பை கண்கண்டு வியந்திடுவீர்!!
கரிசனையாம் காருண்யம் வியந்திடவே பார்த்திடுவீர்!!

முழு தியான 🕊 படிக்க : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/07/HVT-Tam-July-16.html
https://tttttt.me/hisvoicetoday/4661
If you too had seen the scene that I saw!
you will not feel loneliness!
you will get ride off fear!
You will be amazed seeing the safety of His hands!!
You will be amazed seeing His caring compassion!!

READ 🕊 full devo
https://ajsindia.blogspot.com/2023/07/HVT-Eng-July-16.html
https://tttttt.me/hisvoicetoday/4663
எதிர்காலத்திற்காக எப்படி சேமிக்க வேண்டும்? என்ற பாடத்தை "எறும்பினிடத்தில் போய் கற்றுக்கொள்" என சத்திய வேதம் நமக்கு புத்தி சொல்லுகிறது (நீதி. 6:6-11).

முழு தியான 🕊 படிக்க : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/07/HVT-Tam-July-17.html
https://tttttt.me/hisvoicetoday/4665
How to save for the future? The Bible tells us to "go and learn from the ant" (Prov. 6:6-11).

READ 🕊 full devo
https://ajsindia.blogspot.com/2023/07/HVT-Eng-July-17.html
https://tttttt.me/hisvoicetoday/4667
நாம் நல்லது செய்திட எடுக்கும் முயற்சியில்கூட "கிறிஸ்துவைப் போல் இல்லாத" பகுதிகளை பரிசுத்த ஆவியானவர் நமக்கு சுட்டிக்காட்டுவதே அந்த மேன்மையாகும்!!

முழு தியான 🕊 படிக்க : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/07/HVT-Tam-July-18.html
https://tttttt.me/hisvoicetoday/4671
It is the privilege that the Holy Spirit points out the areas that are "not like Christ" even in our efforts to do good!!

READ 🕊 full devo
https://ajsindia.blogspot.com/2023/07/HVT-Eng-July-18.html
https://tttttt.me/hisvoicetoday/4673
Forwarded from Slave of Christ (김선우)
ஒரு நாள் பேரன்;
"தாத்தா! உங்களைப் போலவே நானும் வேதாகமத்தை படிக்க முயற்சிக்கிறேன், ஆனால் எனக்கு அது புரியவில்லை, எனக்குப் புரிந்தவைகளும் புத்தகத்தை மூடியவுடன் மறந்துவிடுகிறேன். வேதாகமத்தை படிப்பதால் நமக்கு என்ன பயன்?" என்று கேட்டான்.


முழு தியான 🕊 படிக்க : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/04/why-do-we-read-bible-tamil.html
https://tttttt.me/slaveofchrist/1327
1👍1
Forwarded from Slave of Christ (김선우)
One day the grandson asked;
"Grandpa! I try to read the BIBLE just like you but I don't understand it, and what I do understand I forget as soon as I close the book. What good does reading the BIBLE do?"
READ 🕊 full devo
https://ajsindia.blogspot.com/2023/04/why-do-we-read-bible.html
https://tttttt.me/slaveofchrist/1328
👍1
சாத்தானுக்கு விரோதமாக தேவன் 'எப்போதும்' நம் பட்சத்திலேயே நிற்கிறார். அவர் நமக்காக செயல்படுவதை 'எதுவும்' தடை செய்திட முடியாது.... ஆம், நம் அவிசுவாசம் ஒன்றைத் தவிர!!

முழு தியான 🕊 படிக்க : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/07/HVT-Tam-July-19.html
https://tttttt.me/hisvoicetoday/4675
God 'always' stands by us, against Satan. 'Nothing' can stop Him from working for us.... yes, except our unbelief!!

READ 🕊 full devo
https://ajsindia.blogspot.com/2023/07/HVT-Eng-July-19.html
https://tttttt.me/hisvoicetoday/4677
🔥1
நாம் வளர்ந்து திருமணமான பின்பும்கூட, தொடர்ந்து நம் வயது சென்ற பெற்றோர்களை கனம் பண்ண வேண்டும்.

முழு தியான 🕊 படிக்க : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/07/HVT-Tam-July-20.html
https://tttttt.me/hisvoicetoday/4679
1
Even after we grow up and get married, we must continue to honour our aging parents.

READ 🕊 full devo
https://ajsindia.blogspot.com/2023/07/HVT-Eng-July-20.html
https://tttttt.me/hisvoicetoday/4681
1👍1
ஆகவே, நம்மிடம் எவ்வளவுதான் குறைவான ஜீவியம் காணப்பட்டாலும், நாமும்கூட தேவனுடைய இருதயத்திற்கேற்ற புருஷர்களாயும், ஸ்திரீகளாயும் மாறிவிட முடியும்!

முழு தியான 🕊 படிக்க : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/07/HVT-Tam-July-21.html
https://tttttt.me/hisvoicetoday/4683
So, no matter how much lower the standard of our living, we too can become men and women fitting for God's heart!

READ 🕊 full devo
https://ajsindia.blogspot.com/2023/07/HVT-Eng-July-21.html
https://tttttt.me/hisvoicetoday/4685
1
நம்மைப் பாதுகாப்பான சிறந்த பாதையில் நடத்திச் செல்வதற்கு மாத்திரமல்ல, அவ்வாறு செய்திட சொல்லொண்ணா ஆர்வம் உடையவராயும் அவர் இருக்கிறார்.

முழு தியான 🕊 படிக்க : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/07/HVT-Tam-July-22.html
https://tttttt.me/hisvoicetoday/4687
He is not only interested in guiding us on the best path to safety, but also He is very much eager to do so.

READ 🕊 full devo
https://ajsindia.blogspot.com/2023/07/HVT-Eng-July-22.html
https://tttttt.me/hisvoicetoday/4689
சிறந்த உபதேசங்களைப் பெறாத ஒருவனைவிட, சிறந்த உபதேசங்களைப் பெற்றவன் "ஒரு சிறந்த வாழ்க்கையை" கொண்டிருப்பான் என நாம் எண்ணக்கூடும்! ஆனால், உபதேசங்களைப் பெறாத மற்றவர்களை நாம் சற்று நேர்மையுள்ள இருதயத்தோடு பார்த்தால், பிற மார்க்கத்தில் உள்ளவர்கள்கூட அதிக அன்புள்ளவர்களாயும், அதிக தயவுள்ளவர்களாயும் இருக்கிறார்கள் என்பதைக் காண முடியும்!

முழு தியான 🕊 படிக்க : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/07/HVT-Tam-July-23.html
https://tttttt.me/hisvoicetoday/4691
👍1
We can assume that the only one who receives the best advice will have "a better life" than the one who doesn't receive the best advice! But, with a sincere heart, if we look at others who do not have doctrines, we can see that those in other religions are also more loving and kind in nature!

READ 🕊 full devo
https://ajsindia.blogspot.com/2023/07/HVT-Eng-July-23.html
https://tttttt.me/hisvoicetoday/4693
👍2
அங்கு இயேசுவின் சமூகத்தில் பிரவாகித்த ஒளியில், தாங்கள் எந்த காரணத்திற்காக அந்த ஸ்திரீயைக் குற்றஞ்சாட்டினார்களோ, அவர்களே அக்குற்றத்திற்கு உரியவர்களாயிருந்ததை அந்த வேளையில் உடனடியாக உணர்ந்தார்கள்.

முழு தியான 🕊 படிக்க : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/07/HVT-Tam-July-24.html
https://tttttt.me/hisvoicetoday/4695
In the light that spread in the presence of Jesus there, they immediately realized that they themselves were to be blamed for the reason they were accusing the woman.

READ 🕊 full devo
https://ajsindia.blogspot.com/2023/07/HVT-Eng-July-24.html
https://tttttt.me/hisvoicetoday/4697