His Voice Today • Daily Devotional
1.12K subscribers
777 photos
2 videos
1.34K links
இன்று “அவருடைய” சத்தம் • “தினசரி தியான நூல்”.

🔰 Main Channel :- @SlaveofChrist

Follow us : https://linktr.ee/slaveofchrist
Download Telegram
ஆனால் தூதர்களோ, அவருக்கு கீழ்ப்படியும் தருணத்தை ஓர் அரிய தருணமாகவே எடுத்துக்கொண்டு மகிழ்வுடன் கீழ்ப்படிகிறார்கள்!!

முழு தியான 🕊 படிக்க : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/08/HVT-Tam-August-03.html
https://tttttt.me/hisvoicetoday/4738
But the Angeles consider the opportunity as a rare moment and gladly obeying!!

READ 🕊 full devo
https://ajsindia.blogspot.com/2023/08/HVT-Eng-August-03.html
https://tttttt.me/hisvoicetoday/4740
. . . .மாறாக, அவருடைய போதகம் நம்முடைய சரீரத்தின் அத்தியாவசியத் தேவைகளுக்காக அக்கறை கொண்டு 'அதன்மூலம்' நாம் தேவனை முழு இருதயமாக ஆராதிப்பதற்கே வகைசெய்கிறது!!

முழு தியான 🕊 படிக்க : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/08/HVT-Tam-August-04.html
https://tttttt.me/hisvoicetoday/4742
. . . .On the contrary, His teachings categorize us as caring for the essential needs of our body and 'thereby' pave the way for worshiping God with all our heart!!

READ 🕊 full devo
https://ajsindia.blogspot.com/2023/08/HVT-Eng-August-04.html
https://tttttt.me/hisvoicetoday/4744
இவ்வாறு சோர்வுற்று சூரைச் செடியின் கீழ் அமர்ந்திருந்த எலியாவிற்கு தேவன் ஒரு பிரசங்கத்தைச் செய்யவே இல்லை! இல்லவே இல்லை!! மாறாக, தேவன்  ஒரு தூதனை அனுப்பி,  எலியாவுக்குச் சுடச்சுட அடையும், தண்ணீரும் கொடுத்தார். (1.இராஜா 19:1-8)

முழு தியான 🕊 படிக்க : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/08/HVT-Tam-August-05.html
https://tttttt.me/hisvoicetoday/4747
God did not make a sermon to Elijah, who was sitting under a broom plant with tired! Not at all!! Instead, God sent an angel and gave him some hot bread and water. (1.King 19:1-8)

READ 🕊 full devo
https://ajsindia.blogspot.com/2023/08/HVT-Eng-August-05.html
https://tttttt.me/hisvoicetoday/4749
"நியாயத்தீர்ப்பு வழங்குவது" தேவனுடைய வழக்கமான பணி அல்ல என்றும், அவ்வாறு "நியாயத்தீர்ப்பு" செய்வது அவருடைய "வழக்கத்திற்கு மாறான அபூர்வமான பணி" என்றே வேதம் கூறுகிறது (ஏசாயா 28:21). ஆனால், இந்த குணாதிசயம் மனிதர்களாகிய நமக்கோ முற்றிலும் தலைகீழாக இருக்கிறது! ஆம், நமக்கோ பிறரை நியாயம் தீர்ப்பதே வழக்கமான பணியாய் இருக்கிறது!!

முழு தியான 🕊 படிக்க : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/08/HVT-Tam-August-06.html
https://tttttt.me/hisvoicetoday/4751
Scripture says that "judging" is not God's usual work, and that "judging" is His "unusual strange deed" (Isaiah 28:21). But, this trait is completely the opposite for us humans! Yes, it is our regular job to judge others.

READ 🕊 full devo
https://ajsindia.blogspot.com/2023/08/HVT-Eng-August-06.html
https://tttttt.me/hisvoicetoday/4753
ஆண்டவராகிய இயேசு வெளிப்படுத்தின ஒளியானது, சில உபதேசங்களோ அல்லது போதனைகளோ அல்ல!! அது புதிய உடன்படிக்கை சத்தியம் கூட அல்ல!! தன்னுடைய 'ஜீவியத்தையே' ஒளியாகப் பிரகாசித்தார்.

முழு தியான 🕊 படிக்க : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/08/HVT-Tam-August-07.html
https://tttttt.me/hisvoicetoday/4755
The light that Lord Jesus revealed is not some doctrine or teaching!! That is not even the New Testament truth!! He illuminated His own 'life' as Light.

READ 🕊 full devo
https://ajsindia.blogspot.com/2023/08/HVT-Eng-August-07.html
https://tttttt.me/hisvoicetoday/4757
நம் சொந்த சபை விசுவாசிகள் நம்மை புறக்கணிப்பதின் மூலமாயும் தேவன் நம்மை சோதித்திட முடியும்! ஆண்டவராகிய இயேசுவுக்கும் இவ்வாறு நடந்ததாக வேதம் குறிப்பிட்டு, "அவர் தமக்கு சொந்தமானதிலே வந்தார்; அவருக்கு சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை" (யோவான் 1:11) எனக் கூறுகிறது.

முழு தியான 🕊 படிக்க : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/08/HVT-Tam-August-08.html
https://tttttt.me/hisvoicetoday/4759
1
God could test us even through our own church believers who are ignoring us! Scripture tells us that this also happened to Lord Jesus, saying, "He came in His own right; and those who belong to Him have not received Him" (John 1:11).

READ 🕊 full devo
https://ajsindia.blogspot.com/2023/08/HVT-Eng-August-08.html
https://tttttt.me/hisvoicetoday/4761
2
இந்த தருணத்தில்தான் அவளின் மனநோக்கத்தை சோதித்து அறிந்திட வல்ல பரிசுத்த ஆவியானவர் அவளிடம் "நீ இந்த ஆடம்பர உடுப்பை உடுத்த விரும்பிய ஒரே காரணம், உன் உலக நண்பர்களிடமிருந்தும், உறவினர்களிடமிருந்தும் நல்ல மதிப்பைப் பெறலாம் என்பதே ஆகும்!" எனக் கூறினார்.

முழு தியான 🕊 படிக்க : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/08/HVT-Tam-August-09.html
https://tttttt.me/hisvoicetoday/4763
It was at this moment that the Holy Spirit, who could test her mind, told her, "The only reason you want to wear this luxury garment is to receive good honour from your worldly friends and relatives!"

READ 🕊 full devo
https://ajsindia.blogspot.com/2023/08/HVT-Eng-August-09.html
https://tttttt.me/hisvoicetoday/4765
👍1
Forwarded from Slave of Christ (김선우)
👣 Jesus said to him, “I am the [only] Way [to God] and the [real] Truth and the [real] Life; no one comes to the Father but through Me.
John 14:6 AMP
----------------------------------------------------

👣 அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். 
யோவான் 14:6
🙏1
அப்படியிருந்தும், பூரணம் நிறைந்த தேவ மைந்தராகிய அவர், பூரணமற்ற அந்த இருவருக்கும் முற்றிலுமாய் அடங்கியிருந்தார்! இவ்வாறு பூரணமற்ற அதிகாரங்களுக்கு அடங்கியிருப்பதே முதல்-மாதிரி அடிச்சுவடுகளாய் இருக்கின்றது.

முழு தியான 🕊 படிக்க : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/08/HVT-Tam-August-10.html
https://tttttt.me/hisvoicetoday/4767
Even so, Jesus being the perfect Son of God, completely obeyed to those two imperfect ones! Thus the first model footprint is to be submissive to imperfect powers!!

READ 🕊 full devo
https://ajsindia.blogspot.com/2023/08/HVT-Eng-August-10.html
https://tttttt.me/hisvoicetoday/4769
ஆம், நமக்குப் பிடிக்காதவர்கள் ஒரு துன்பத்தில் அகப்படும்போது, நம் இருதயத்தில் மறைந்திருக்கும் சகல தீய எண்ணங்களும் வெளியரங்கமாய் கொட்டப்பட்டுவிடும்!!

முழு தியான 🕊 படிக்க : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/08/HVT-Tam-August-11.html
https://tttttt.me/hisvoicetoday/4771
Yes, those whom we don't like, when they are caught in a misery, all the evil thoughts hidden in our heart will be poured out!!

READ 🕊 full devo
https://ajsindia.blogspot.com/2023/08/HVT-Eng-August-11.html
https://tttttt.me/hisvoicetoday/4773
1
Forwarded from Slave of Christ (Santhoshraj A)
நம்முடைய சாட்சியின் வசனத்தினாலே நாம் ஜெயங்கொள்ளுகிறோம்

HD : https://drive.google.com/uc?id=1SVXYit8q2tcg-nvXWhgWHfFs4CZC_bWm&export=download

'குறுந்தொடர்' நாளைமுதல் தொடரும். . . .


இதில் மட்டுமே:
Telegram: https://tttttt.me/slaveofchrist

WhatsApp: https://whatsapp.com/channel/0029Va9wTabFHWq9PrhLQ447
👍1