His Voice Today • Daily Devotional
1.18K subscribers
769 photos
2 videos
1.21K links
இன்று “அவருடைய” சத்தம் • “தினசரி தியான நூல்”.

🔰 Main Channel :- @SlaveofChrist

Follow us : https://linktr.ee/slaveofchrist
Download Telegram
ஜெபம்:
எங்கள் அன்பின் பிதாவே! இவ்வுலக சூழ்நிலைகளில் போராட துடிக்கும் எங்கள் சுயம் சிலுவையில் ஒழிவதாக! நீரே முன்நின்று ஜெயமளிக்கும் வாழ்வை எங்களுக்குத் தருவீராக! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.

முழு தியான 🕊 படிக்க : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/12/HVT-Tam-December-03.html
https://tttttt.me/hisvoicetoday/5265
Prayer:
Our loving Father! May our 'self' that aspires to fight in worldly circumstances be destroyed on the Cross! Give us a victorious life, that You lead ahead of us! In the name of the Lord Jesus Christ, Amen.

READ 🕊 full devo : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/12/HVT-Eng-December-03.html
https://tttttt.me/hisvoicetoday/5267
தனக்கு ஒரு வேலைக்காரன் வேண்டும் என்பதற்காக தேவன் ஆதாமை சிருஷ்டிக்கவில்லை! அல்லது தனக்கு ஒரு "பண்டிதன்" வேண்டும் என்பதற்காகவும் தேவன் ஆதாமை சிருஷ்டிக்கவில்லை!! "இப்போது" உங்களையும் என்னையும்கூட அவ்விதமே வேலைக்காரன் (ஊழியன்) தனக்குத் தேவை என்றோ அல்லது ஒரு பண்டிதன் தனக்குத் தேவை என்றோ ஆண்டவர் சிருஷ்டிக்கவில்லை. அவருக்கு ஏற்கனவே அவரைச் சேவிக்கும்படியாக கோடிக்கணக்கான தேவதூதர்கள் போதுமான அளவு இருக்கிறார்கள்.

முழு தியான 🕊 படிக்க : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/12/HVT-Tam-December-04.html
https://tttttt.me/hisvoicetoday/5269
God didn't create Adam just to have a servant! Or He didn't create Adam just to have a "scholar" for Himself!! "Now" the Lord God didn't create you and me just to have a servant or a scholar. He already has enough angels in Millions to serve Him.

READ 🕊 full devo : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/12/HVT-Eng-December-04.html
https://tttttt.me/hisvoicetoday/5271
தன்னை கொலை செய்யத் தயாராய் இருந்த காயீனை கொஞ்சமும் சந்தேகம் கொள்ளாத ஆபேலின் நல்ல இருதயத்தை பாருங்கள்! காயீனை அல்ல, தன்னையே நியாயம் தீர்த்து தாழ்மையில் நொறுங்கியிருந்த ஆபேல், நாம் யாவரும் பின்பற்றவேண்டிய நல்ல மாதிரி! ஆபேலோ, காயீனின் மனோபாவத்திற்கு முற்றிலும் மாறுபட்டவனாய் இருந்ததைப் பார்த்தீர்களா?

முழு தியான 🕊 படிக்க : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/12/HVT-Tam-December-05.html
https://tttttt.me/hisvoicetoday/5273
Look at the good heart of Abel, who had not even a little doubt about Cain, who was ready to kill him! Not Cain, but Abel, the self-righteous and humble man set a fine example for us to follow! Do you see that Abel was completely different from the attitude of Cain?

READ 🕊 full devo : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/12/HVT-Eng-December-05.html
https://tttttt.me/hisvoicetoday/5275
தரையில் ஊர்ந்து சென்று கொண்டிருக்கும் எறும்போடு நான் ஏன் தொடர்புகொள்ள முடிவதில்லை! ஏனென்றால், நான் அவ்வளவு பெரியவனாய் இருக்கிறேன்! நான் மானிட ரூபத்தோடு அதன் அருகில் சென்றால், அவை அஞ்சி விலகி ஓடிவிடும். நான் அந்த எறும்போடு தொடர்பு கொள்ள ஒரே வழி, நான் முதலாவது அந்த எறும்பைப்போல் மாற வேண்டும். அதேபோல், தேவனும் நம்மோடு தொடர்பு கொண்டிட ஒரே வழி, அவர் நம்மைப் போலவே மாறுவதுதான்! (எபி.2:14). இந்த உண்மையை நாம் யாவரும் புரிந்து கொள்வது மிக எளிது.

முழு தியான 🕊 படிக்க : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/12/HVT-Tam-December-06.html
https://tttttt.me/hisvoicetoday/5277
Why I can't communicate with the ant that is crawling on the ground! Because, I'm so big! If I go near it in human form, it will run away in fear. If I want to communicate with that ant, first i need to become like that ant. This is the only way. Likewise, God can communicate with us only when He become like us! (Heb.2:14). It is very easy for all of us to understand this truth.

READ 🕊 full devo : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/12/HVT-Eng-December-06.html
https://tttttt.me/hisvoicetoday/5279
எபேசியர் 4:24 குறிப்பிடும் மெய்யான பரிசுத்தம், இயேசுமீது கொண்ட விசுவாசத்தினால்..... அதாவது, "இயேசுவை நோக்கிப் பார்ப்பதால்" மாத்திரமே அடைந்திட முடியும். ஆம், நாம் உபதேசத்தை மாத்திரமே நோக்குபவர்களாயிருந்தால், முடிவில் பரிசேயர்களாகவே முற்றுப் பெறுவோம்.

முழு தியான 🕊 படிக்க : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/12/HVT-Tam-December-07.html
https://tttttt.me/hisvoicetoday/5281
The true holiness mentioned in Ephesians 4:24 can only be achieved by our faith in Jesus... that is, it can be attained by "looking unto Jesus." Yes, if we are the ones looking at the doctrine only, we will eventually end up like Pharisees.

READ 🕊 full devo : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/12/HVT-Eng-December-07.html
https://tttttt.me/hisvoicetoday/5283
நமக்கு மற்றவர்கள் தற்செயலாகவோ அல்லது வேண்டுமென்றோ செய்திடும் எந்த நன்மையானாலும் அல்லது தீமையானாலும் இந்த ரோமர் 8:28-ம் வசன வடிகட்டி (Filter) வழியாய் கடந்துவந்து, நமக்கு மிகவும் அருமையாகவே முடிவில் வந்து சேரும்!

முழு தியான 🕊 படிக்க : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/12/HVT-Tam-December-08.html
https://tttttt.me/hisvoicetoday/5285
Any good or evil that others accidentally or intentionally do to us, will pass through this filter of Romans 8:28 and reach us with a wonderful end!

READ 🕊 full devo : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/12/HVT-Eng-December-08.html
https://tttttt.me/hisvoicetoday/5287
ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் தேவன் வித்தியாசமான திட்டங்களை வைத்திருக்கிறபடியால், மற்றவர்கள் செய்வதைப் போலவே நாமும் அப்படியே செய்வதற்கு முயலவே கூடாது! உதாரணமாய், யோசேப்பைக் குறித்து தேவன் கொண்டிருந்த திட்டம் யாதெனில், "அவன் எகிப்தின் அரண்மனையில் தங்கியிருந்து, தன்னுடைய ஜீவியத்தின் பின்பகுதியான எண்பது ஆண்டுகள் மிகுந்த வசதியுடன் வாழவேண்டும் என்பதாய் இருந்தது!" இப்படியிருக்க, யோசேப்பின் மாதிரியை மோசே பின்பற்றி வசதியையும், ஆடம்பரத்தையும் விரும்பியிருந்தால்.... அவனுடைய சொந்த வாழ்க்கைக்குரிய தேவனுடைய சித்தத்தை நிச்சயமாய் இழந்திருப்பான்!

முழு தியான 🕊 படிக்க : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/12/HVT-Tam-December-09.html
https://tttttt.me/hisvoicetoday/5289
Since God has different plans for each of His children, we should not try to do the same as others do! For example, God's plan for Joseph was to "stay in the palace of Egypt and to live comfortably for the next eighty years of his life!" As the situation was like that, if Moses had followed Joseph's example and wanted comfort and luxury lifestyle.... he would surely lost God's will for his own life!

READ 🕊 full devo : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/12/HVT-Eng-December-09.html
https://tttttt.me/hisvoicetoday/5291
நாம் தேவனை நெருக்கமாய் அறிந்திருப்பதுதான், நம்மை எல்லா சூழ்நிலைகளிலும் ஜெயம் பெற்றவர்களாய் மாற்றிவிடும்! ஏனென்றால், நாம் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் தேவனிடத்தில் விடை உண்டு! நாம் அவரை கவனித்துக் கேட்டால், அந்த விடையை அவர் நமக்கு நிச்சயமாய் சொல்லுவார்!!

முழு தியான 🕊 படிக்க : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/12/HVT-Tam-December-10.html
https://tttttt.me/hisvoicetoday/5293
Only by knowing God intimately we can become victorious in all situations! Because, there is answer with God for every problem we are facing! If we pay attention to Him, He will definitely tell us that answer!!

READ 🕊 full devo : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/12/HVT-Eng-December-10.html
https://tttttt.me/hisvoicetoday/5295
மேலும் இயேசு கூறும்போது, "வீட்டு எஜமானையே 'பெயல்செபூல்' என்று சொன்னார்களானால், அவன் வீட்டாரை அப்படிச் சொல்வது அதிக நிச்சயமல்லவா?" எனக் கூறினார் (மத்தேயு 10:25). பார்த்தீர்களா, இந்த அடையாளங்களை (நிந்தைகளை) வைத்துத்தான் நாம் அவருடைய உண்மையுள்ள வீட்டாராய் இருக்கிறோமா? அல்லது இல்லையா என்பதை அறிந்து கொள்ள முடியும்!

முழு தியான 🕊 படிக்க : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/12/HVT-Tam-December-11.html
https://tttttt.me/hisvoicetoday/5301
Further when Jesus said, "If the head of the house has been called Beelzebul, how much more it's certain that the members of the house be called like that?" (Matthew 10:25). You see, we could find out whether we are His faithful household or not, with these signs (slander)!

READ 🕊 full devo : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/12/HVT-Eng-December-11.html
https://tttttt.me/hisvoicetoday/5303
ஆகவே, எந்தப் பாவத்தையும் உடனடியாக தேவனிடம் அறிக்கை செய்துவிடுங்கள். பாவமான சிந்தனைகளுக்கு மழுப்பலான நாகரீகமான வார்த்தைகளைச் சூட்டாதிருங்கள். நீங்கள் உண்மையில் உங்கள் கண்களினால் விபச்சார மயக்க இச்சை கொண்டுவிட்டு, "நான் தேவனுடைய சிருஷ்டிப்பின் அழகை மாத்திரமே ரசித்தேன்" என்று கூறாதிருங்கள். அதேபோல், கோபத்தை "நியாயமான கோபம்" என்றும் அழைக்காதிருங்கள்!

முழு தியான 🕊 படிக்க : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/12/HVT-Tam-December-12.html
https://tttttt.me/hisvoicetoday/5306
Therefore, we must confess any sin to God immediately. Let's not use polished stylish words for sinful thoughts.
After getting the lust of prostitution really through our eyes, let's not say, "I only admired the beauty of God's creation." Likewise, don’t call anger as “reasonable anger”!

READ 🕊 full devo : ⬇️
https://ajsindia.blogspot.com/2023/12/HVT-Eng-December-12.html
https://tttttt.me/hisvoicetoday/5308