"His Voice Today"
October 30
🔸️ We must lift up others in their downfall through our prayers! 🔸️
In the parable of the good Samaritan, we see the difference between the attitude of the Priest and the Samaritan. The priest saw the man lying there and might have left that place saying, "Praise the Lord! I have not fallen like this!" (Luke 10: 30-37). Even today, when a believer falls, another believer behaves like this priest! He says to others "Look, that brother has fallen"!! What this believer implicitly saying proudly is "See! I have not fallen!!"
But, in contrast to all of them, what the good Samaritan had done? He didn't left away, praising the Lord for his victory over sin. He immediately went down and took him up... He took him to the inn to get him well! After Jesus told this parable, He commanded "Now go and do the same!" (Luke 10:37).
Today, do we have the same attitude as this good Samaritan, when we see weakness in a brother or when we see him fallen in one area of his life? Do we lift that brother through our prayers and lead him towards Jesus, in order to get him healed? Yes, is our life God-centered or not? Such an incident is a good test for us to know that.
It is because of the self-centered desire to show that "I am more spiritual than the others", we do not care about others when they fall into sin. This is a terrible evil! We must console those who have fallen and to become the prayer-warriors for them!
Prayer:
Our loving Father! Give us the humble heart for we should not be spiritually proud, but to pray for others with genuine concern in their downfall! In the name of the Lord Jesus Christ, Amen.
Author:
Brother Zac Poonen
Translated version of the Tamil "Family Meditation Book".
From:-
https://tttttt.me/hisvoicetoday

👍2
"இன்று அவருடைய சத்தம்"
அக்டோபர் 31
🔸️ அன்பில் பெருகிடக்கடவோம்! 🔸️
ஆண்டவராகிய இயேசு, பத்துக் கற்பனைகளை இரண்டு கற்பனைகளாகத் தொகையிட்டுக் கூறினார். முதலாம் கற்பனை யாதெனில், "உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக" என்பதுதான். இரண்டாம் கற்பனை யாதெனில், "உன்னிடத்தில் நீ அன்புகூர்வதுபோல பிறனிடத்திலும் அன்புகூருவாயாக" என்பதே ஆகும் (மத்தேயு 22:37). இந்த இரண்டாவது கற்பனையைத்தான் இயேசு புதிதான கட்டளை எனக் குறிப்பிட்டு, "நான் உங்களில் அன்பாய் இருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்" என சீஷர்களிடம் கட்டளையிட்டார் (யோவான் 13:34).
ஓர் உண்மையான இயேசுவின் சீஷன், தேவனையே மையமாகக்கொண்டு வாழ்ந்திட வாஞ்சிப்பான். தன் வாழ்வில் தேவன் கொண்டிருக்கும் சித்தத்திற்குப் புறம்பாகத் தனக்கென எவ்வித இலட்சியமோ அல்லது விருப்பமோ ஒருபோதும் கொண்டிட மாட்டான். இவ்விதம் தேவனை மையமாகக் கொண்டு ஜீவிக்கும் இந்த சீஷன், இயேசு தன்னை நேசித்தது போலவே தன் சகோதரர்களையும் பங்கமின்றி நேசிப்பான்! நம் சகோதரர்களிடம் நாம் கரிசனை கொள்வதே அவர்களை அன்புகூர்வதாகும்.
இந்த உலகத்திலுள்ள ஒவ்வொருவருக்காகவும் நாம் கரிசனை கொண்டிட முடியாது! அந்த அளவிற்கான திராணி தேவனுக்கு மாத்திரமே உண்டு. ஆனால் நம்முடைய திராணிக்கேற்ப நம்முடைய சக விசுவாசிகளிடம் நாம் நிச்சயமாய் கரிசனை காட்டிட வேண்டும். இவ்விதமாய் கரிசனை காட்டும் நம் திராணியின் அளவு தொடர்ந்து பெருகிக் கொண்டேயும் வரவேண்டும். முதல் படியாக, இயேசு நம்மை நேசிப்பது போலவே, நம் வீட்டிலுள்ள குடும்ப அங்கத்தினர்களை அன்புகூர வேண்டும். பின்பு, இதோடு நாம் நின்றுவிடாமல், தேவனுடைய குடும்பத்திலிருக்கும் சகோதர சகோதரிகளை, நேசிக்கும்படி வளர்ச்சியடைய வேண்டும்!
இலக்கை நோக்கி முன் தொடர்வதுதான் பூரணமாகும்! பவுல் இவ்விதத் தீர்மானத்தோடுதான் முன்னேறிச் சென்று, "ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்" (பிலி. 3:13,14) எனக் கூறினார்.
1) தேவனையே மையமாகக் கொண்ட ஜீவியத்தில் நாம் பிழையற்றவர்களாய், எல்லாவற்றிற்கும் மேலாக அவரையே நேசித்து, பின்பு 2) இயேசு நம்மை நேசிப்பது போலவே, நம் சக விசுவாசிகளையும், பிறரையும் நேசிப்பதுமாகிய இந்த இரண்டு அன்பின் பிரமாணங்களே தேவன் நமக்கு முன் வைத்திருக்கும் பரம அழைப்பாகும்!
ஜெபம்:
எங்கள் பரம தகப்பனே! உம்மை நேசிக்கும் நாங்கள், எங்கள் குடும்பத்தார் துவங்கி, சபையின் சக சகோதர சகோதரிகள் வரை நேசிக்கும் அன்பில் வளர கிருபை தாரும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".

❤4👍3
"His Voice Today"
October 31
🔸️ Let us abound in love! 🔸️
Lord Jesus Christ combined the Ten Commandments into two. The first commandment is, "Love the Lord your God with all your heart, with all your soul and with all your mind." The second commandment is, "Love your neighbour as yourself." (Matthew 22:37). Jesus referred this second commandment as the New Commandment, commanding His disciples to "love each other; just as I have loved you, you should love each other" (John 13:34).
A true disciple of Jesus, longing to live God-centered life. He will never have any ambition or desire for himself in contradiction to the will that God has for his life. Thus, this disciple who lives God-centered life, will love his brethren unconditionally, just as Jesus loved him! The care that we have for our brothers is termed as our love for them.
We cannot care for everyone in this World! Only God has such strength to do that. But we must show concern for our fellow believers, based on our ability. In this way, our care-taking for others must be increased gradually. To begin with, just as Jesus loves us, we should love our family members. Then we should not stop with this and we must grow in loving our brothers and sisters in God's family!!
Perfection means just moving forward to reach the goal! It was with this determination Paul went on to say, "I focus on this one thing: Forgetting the past and looking forward to what lies ahead. I press on to reach the end of the race and receive the heavenly prize for which God, through Christ Jesus, is calling us" (Phil.3:13,14).
1) In a God-centered life we are blameless, loving Him above all else and then 2) Just as Jesus loves us, so also we should love our fellow believers and others; These two laws of love that God has before us, are the Heavenly calling!
Prayer:
Our heavenly Father! Give us the grace to grow in the love to begin with our family and to love our fellow believers in the congregation, as we love You! In the name of the Lord Jesus Christ, Amen.

👍4
இன்று “அவருடைய” சத்தம்
“His Voice Today”
‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧
நவம்பர் • November

தேதி • Date
‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧
நவம்பர் 1 • November 1
நவம்பர் 2 • November 2
நவம்பர் 3 • November 3
நவம்பர் 4 • November 4
நவம்பர் 5 • November 5
நவம்பர் 6 • November 6
நவம்பர் 7 • November 7
நவம்பர் 8 • November 8
நவம்பர் 9 • November 9
நவம்பர் 10 • November 10
நவம்பர் 11 • November 11
நவம்பர் 12 • November 12
நவம்பர் 13 • November 13
நவம்பர் 14 • November 14
நவம்பர் 15 • November 15
நவம்பர் 16 • November 16
நவம்பர் 17 • November 17
நவம்பர் 18 • November 18
நவம்பர் 19 • November 19
நவம்பர் 20 • November 20
நவம்பர் 21 • November 21
நவம்பர் 22 • November 22
நவம்பர் 23 • November 23
நவம்பர் 24 • November 24
நவம்பர் 25 • November 25
நவம்பர் 26 • November 26
நவம்பர் 27 • November 27
நவம்பர் 28 • November 28
நவம்பர் 29 • November 29
நவம்பர் 30 • November 30
‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧
☆ முற்றிற்று • Completed ☆

[Google Drive • Ebook • Download Now]
https://drive.google.com/folderview?id=19Jovj4_rjWgGPPs49g4GNX8GIP6756rA

நவம்பர் 1
🔸️ தெய்வீக அன்பு மாத்திரமே ஒருக்காலும் அழிவதில்லை! 🔸️
நம்முடைய இருதயத்திற்குள் உருவான ஒரு சிறிய அன்பற்ற தன்மைகூட கலர் சாயத்தின் கறை மெதுவாய் இறங்குவதுபோல் படர்ந்து, முடிவில் ஓர் எதிர்பாராத பெலஹீனமான நிகழ்ச்சியின் தருணத்தில் குறிப்பிட்ட அந்த ஆத்துமாவைத் தாக்கிவிடும்! இச்சேதம் கிறிஸ்துவின் சரீரத்திற்கு ஏற்பட்ட பெருத்த சேதமாய்... அச்சேதம் சீர்படுத்த முடியாததாய்கூட மாறிவிடக்கூடும்!!
அன்பின் பாதையில் நடந்து செல்வதென்பது ஒருபோதும் ஓர் எளிய வழியே அல்ல! நாம் இவ்வழி செல்ல மனப்பூர்வமாய் தீர்மானித்தவர்களாய் இருந்தால், பாடுபடுவதற்கும் ஆயத்தமாய் இருக்கவேண்டும். ஏனெனில், நமக்கு முன்சென்ற நம்முடைய குருவாகிய கிறிஸ்துவும் இப்படித்தான் இவ்வழியாகக் கடந்து சென்றார். நம்மைச் சூழ்ந்து கொள்ளும் சில சூழ்நிலைகள்தான் எத்தனையாய் நம் மனுஷீக அன்பெல்லாம் மாயமாய் மறைந்துபோகச் செய்கின்றன!
உதாரணமாய், ஊழியம் செய்யும்படி தேவன் நமக்குத் தந்த ஸ்தலத்தில் அங்குள்ள சில ஆத்துமாக்களை தேவனுடைய பிள்ளைகளாகும்படி வழிநடத்தி, அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டு..... ஒரு நாளில் அவர்களும் கிறிஸ்துவின் ஊழியர்களாய் மாறி அநேகரை ஆசீர்வதிப்பதற்கு தகுதியடைவார்கள் என்ற நம்பிக்கையோடு ஊழியத்தில் நாம் கடுமையான பிரயாசங்கள் எடுத்திருக்கலாம்.....அதனிமித்தம், நம் சரீர சுகத்தைக்கூட நாம் இழந்திருக்கலாம்! ஆனால், அந்தோ! நாம் பாடுபட்டு உழைத்த ஜனங்களோ நாம் எதிர்பார்த்த பலனைத் தராமல், நம் நம்பிக்கை யாவையும் கவிழ்த்துவிடுகிறார்களே!! இச்சூழ்நிலைகளில் நாம் என்ன செய்யப்போகிறோம்? ஆத்துமாவிற்காக உழைத்திடத் தூண்டிய அன்பிலிருந்து நாம் விலகிப்போகலாமா? அல்லது நாம் இன்னமும் அன்பில் நிலைத்திருந்து, "பிதாவே இவர்களை மன்னியும்.....
தாங்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே" என தொடர்ந்து நாம் ஜெபித்திடக்கூடுமா? ஆம், அன்பு ஒருக்காலும் ஒழியாது! (1கொரி 13:8).
அன்பற்ற சூழ்நிலையை நாமும் அன்பற்ற உள்ளத்தோடு சந்திக்கலாமா? இவ்வித சூழ்நிலைகளில்தான், "தேவரீர் என் இருதயத்தில் தோன்றும் எல்லாத் தடைகளையும் அகற்றிவிட்டு உம்முடைய அன்பை எனக்குள் ஊற்றிவிடும்!" என்று ஜெபித்து கதறுபவர்களாய் நாம் இருக்கவேண்டும்!!
ஜெபம்:
எங்கள் பரம பிதாவே! மானிட எங்கள் அன்பு எரிக்கும் வெயிலில் வாடிப்போகிறதே! என்றென்றும் ஒழியாத உம் தெய்வ அன்பை உம் தூய ஆவியினால் நிரப்பி எங்களை நடத்தியருளும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.

👍3😱1
"His Voice Today"
November 1
🔸️ Divine love alone will last forever! 🔸️
Even the slightest unloving nature that develops within our heart, can spread like a stain of colour dye gradually spread everywhere, eventually will strike that soul particularly at the moment of an unexpected weakened circumstance! This can cause much damage to the body of Christ...and the damage can turn into irreparable!!
Walking in the path of love never be an easy way! If we are determined to go in this route wholeheartedly, we must be ready to strive hard. Because this is how Christ, our Master, who preceded us, passed through. Some of the circumstances make our human love vanished!
For example, in the place where God has given us to serve, there some of the souls may lead to become children of God and they may be blessed..... Hoping that one day they too will become Christ's servants and will be worthy to be a blessing to others, we might have made strenuous efforts in the ministry....! Because of that, we might have lost our health! But, alas! The people for whom we have worked very hard are not giving us the expected results and they overturn all our hopes!! What are we going to do in these situations? Can we turn away from the love that motivated us to work for the souls? Or we may still stand firm in love and continue to pray?..."Father forgive them; they do not know what they are doing". Yes, love will last forever! (1Corinthians 13:8).
Can we face an unloving situation with an unloving heart? In these circumstances, we must pray with crying "God remove all obstacles that appear in my heart and pour out Your love in me!" We should be the ones who pray like that!!
Prayer:
Our Heavenly Father! Our human love is fading in the scorching sun! Fill your unending divine love with your Holy Spirit and lead us forever! In the name of the Lord Jesus Christ, Amen.

நவம்பர் 2
🔸️ தேவன் விரும்பும் தாழ்மையின் ஜீவியம்! 🔸️
"தாழ்மைக்குத்தான்" தேவன் எவ்வளவாய் மதிப்பு வைத்திருக்கிறார்! இதை 1பேதுரு 3:4 கூறும்போது "சாந்தமும் அமைதலும் உள்ள ஆவி ஒரு ஸ்திரீயினிடத்திலோ அல்லது ஒரு புருஷனிடத்திலோ காணப்பட்டால், அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப் பெற்றது" என சங்கநாதமாய் ஒலிக்கிறதே!! தாழ்மையும், சாந்த இருதயமும் கொண்டவராகவே இயேசு இருந்தார். அது மாத்திரமல்லாமல், தன்னிடமுள்ள இந்த திவ்விய சுபாவத்தை சகோதர சகோதரிகளாகிய நாம் அவரிடம் வந்து கற்றுக்கொள்ளும்படியும் அழைத்தார்! (மத்.11:28).
சாந்தமும் அமைதலும் உள்ள ஆவியின் அர்த்தம் என்ன? ஆம், ஒருபோதும் எதிர்ப்பில்லாததும் அல்லது ஒருபோதும் அமைதி இழக்காததுமான தன்மையே சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகும். சில 'வாஷிங் மெஷினில்' இந்த 'எதிர்த்துப் போராடும் கருவி' பொருத்தப்பட்டுள்ளது. அது தொடர்ச்சியாக இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் திரும்பி சுழன்று கொண்டே இருக்கும். இவ்வாறு சற்றேனும் அமைதியாய் இராமல் அந்தக் கருவி எப்பொழுதும் எதிர்த்து சுழன்று கொண்டே இருக்கும். ஆம், யாராகிலும் சிலர் அவர்களுக்குத் தவறு செய்து உரசல் ஏற்படுத்திவிட்டால், "இவர்களின் எதிர்ப்புக் கருவி" இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் எதிர்த்து சுழல ஆரம்பித்துவிடும்!!
ஆனால் தங்கள் ஆவியில் தாழ்மையையும், சாந்தத்தையும் பெற்றவர்கள், இந்த "எதிர்ப்புக் கருவியை" சிலுவையில் அறைந்து, அதன் பிடியிலிருந்து முற்றிலும் விடுதலை பெற்றிருப்பார்கள். எனவே, மற்றவர்கள் எதைச் செய்தாலும் அல்லது செய்யாமல் போனாலும், அதனிமித்தம் இவர்கள் ஒருபோதும் பாதிக்கப்படவோ அல்லது மனம் புண்படவோமாட்டார்கள்!
இதைக்குறித்து 1பேதுரு 3-ம் அதிகாரம் தொடர்ந்து கூறும்போது, "சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியின் அலங்காரம்" அழியாத அலங்கரிப்பாய் இருக்கிறது! என வியப்புடன் எடுத்துரைக்கிறது. இவ்வுலகத்திலுள்ள பெண்கள் "தலை நரைத்துப் போனாலும்கூட" தங்களை இளமையும் அழகும் உடையவர்களாய் காட்டுவதற்கு முயற்சிக்கிறார்கள். ஆனால் "அழியாத அலங்கரிப்பின்" மெய் இரகசியத்தை இன்று கேளுங்கள். . . ஆம், சாந்தமும் அமைதலும் உள்ள ஆவியே என்றென்றும் அழியாத அலங்கரிப்பாய் இருக்கிறது!! இந்த உண்மையை எத்தனை ஸ்திரீகள் (அல்லது புருஷர்கள்) கண்டிருக்கிறார்கள்?
ஜெபம்:
எங்கள் பரம தகப்பனே! உள்ளத்தில் அமைதியையும், சாந்தத்தையும் இழப்பது, தாழ்மையை விட்டுவிடுவதாய் இருக்கிறதே! இந்த கொந்தளிக்கும் சிந்தையை சிலுவையில் அறைந்து தாழ்மையாய் வாழ கிருபை தாரும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.

👍2🔥2
"His Voice Today"
November 2
🔸️ The life of humility that God desires! 🔸️
God values "humility" very much! 1Peter 3:4 proclaims about this, "If the spirit of humble and quiet is found in a woman or in a man, it is precious in the sight of God"!! Jesus was humble and gentle at heart. Not only that, but He invited us to come and learn from Him this divine nature that He possesses! (Matt.11:28).
What is meant by the meekness and peace in the Spirit? Yes, a meek and calm spirit is one that never resists or never loses its peacefulness. Some washing machines are equipped with this 'Agitator'. It is spinning continuously this side and that side back and forth. Thus that instrument is agitating and spinning without rest during its function. Yes, if someone makes a mistake and disturb them, "their anti-weapon" will start spinning against this side and that side!!
But those who are humble and meek in their spirit would have crucified this "instrument of resistance" and would have completely freed from its grip. So, it's not a matter for them, what others doing or don't doing; they will never get worried about that.
As 1Peter 3rd chapter continues, it surprisingly indicates "the adornment of the spirit that is humble and quiet" is immortal adornment! Women in this World try to look young and beautiful even when they are "gray-headed". But listen today the true secret of "immortal decoration".... Yes, a gentle and quiet spirit is an unfading adornment forever!! How many women (or men) have find this fact?
Prayer:
Our heavenly Father! Losing peace and meekness in the heart is like giving up humility! Give us the grace to live humbly by crucifying this turbulent mind! In the name of the Lord Jesus Christ, Amen.

❤2👍2
"இன்று அவருடைய சத்தம்"
நவம்பர் 3
🔸️ குருவை தரிசித்து ஓடும் சீஷனின் வெற்றி ஓட்டம்! 🔸️
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றிய முதல் இரண்டு சீஷர்களில் ஒருவனாகிய அந்திரேயா கூறிய முதல் அறிக்கையே "மேசியாவைக் கண்டோம்!" என்பதுதான் (யோவான் 1:40, 41). A.W.டோசர் என்ற பக்தன் தன் அனுதின ஜெபத்தில் "இன்று உம் முகம் நான் தரிசிக்கட்டும், அது போதும். . .இவ்வுலகத்திலுள்ள எதுவும் என்னை கவர்ச்சித்திட முடியாது" என ஜெபிப்பதுண்டு.
எவைகளையெல்லாம் வெறுக்க வேண்டும் என்ற பட்டியலல்ல சீஷத்துவம்! தன் குருவின் அழகை கண்டவன். . .எவைகளை என்றல்ல, எதையும்! எல்லாம்! வெறுத்திட மகிழ்வுடன் ஆயத்தமாயிருப்பான்.
"கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக் கொள்ளும்படி ஆசையாய்த் தொடருகிறேன்" (பிலி.3:12) என பவுல் குறிப்பிட்ட 'அதை' என்பது எதை? அந்த வசனமே குறிப்பிடுகிறபடி "கிறிஸ்து இயேசுதான்" அதன் விடை!
அன்று தமஸ்கு வீதியில், பவுல் இயேசுவை முதலாவதாய் சந்தித்த நிகழ்ச்சியில் "வானத்திலிருந்து ஒரு ஒளி அவனைச் சுற்றிப் பிரகாசித்தது" (அப் 9:3) என வேதம் கூறுவதை பாருங்கள். இவ்வாறு தன்னைப் பிடித்துக்கொண்ட இயேசுவில் தன் முழு ஆசையையும் பவுல் வைத்து, அவரை அடைந்துவிடும்படி "அந்தப் பந்தயப் பொருளை" (கிறிஸ்துவை) பெறும்படியே ஆசையாய் அவரைத் தொடருகிறேன் எனக் கூறினார் (வசனம் 14).
இவ்வுலகத்தில் பொதுவாய் பந்தய ஓட்டத்திற்கு "துவக்கம்" ஒரு திசையும், "முடிவு" மறுதிசையும் இருக்கும்! ஆனால் ஒரு மெய்யான கிறிஸ்தவ ஜீவியத்தின் ஓட்டமோ "துவக்கமும் இயேசுவில்தான். . . முடிவும் இயேசுவில்தான்!" என்ற இரகசியத்தை வேதம் கூறுவதை உங்களால் காண முடிகிறதா? நம் கிறிஸ்தவ ஜீவியத்தில், இந்தப் பந்தயசாலையின் இரகசியத்தை காணாதவர்கள் எவர்களோ, அவர்கள் ஓடுவதைப்போல் ஓடினாலும், பெற்றுக்கொள்ளமாட்டார்கள்! என்றே பவுல் 1கொரி. 9:24,25 வசனங்களில் கூறினார். அது ஏனென்றால், துவக்கமும்-முடிவுமாய் இருக்கிற "மகிமையின் ஆண்டவரை" இவர்கள் கண்கள் காணவில்லை என்பதுதான்!!
ஜெபம்:
எங்கள் பரம தந்தையே! குருவின் மகிமையில் கட்டுண்டவனே சீஷன் என காண்பித்து வாழ்வின் ஓட்டத்தை ஜெயமாய் நடத்துகிறீரே, உமக்கே ஸ்தோத்திரம்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.

👍5
"His Voice Today"
November 3
🔸️ Successful flow of the Disciple, who beholds and pressing unto the Teacher! 🔸️
The first statement made by Andrew, one of the first two Disciples of Lord Jesus Christ was, "We have seen the Messiah!" (John 1:40, 41). In his daily prayer, A.W. Tozer used to pray, "Let me see your face today and that's enough... Nothing in this World could attract me."
The list of things to hate is not the Discipleship! The one who saw the beauty of his Teacher (Guru)... not which ones, but anything! everything! He will be ready to hate with joy.
"I press on to possess that perfection for which Christ Jesus first possessed me." (Phil.3:12) What is 'that' Paul referred to? As the verse itself states, "Christ Jesus" is the answer!
Look at the scripture that says, when Paul first met Lord Jesus on the road to Damascus, "A light from heaven suddenly shone down around him" (Acts 9:3). Thus, Paul had his full desire in Jesus, who caught him and said "I press on to reach the end of the race and to receive "that Heavenly prize"
(Jesus Christ) (Phil.3:14).
In this World, generally for any running race, there is "starting" place at one direction and the "ending" place on the opposite direction! But, in the flow of a true Christian life, "the beginning and the ending is in Jesus!" Could you find this secret through the Scriptures? In our Christian life, those who do not find the secret of this race, will not receive it, even if they seemed to be running! Paul said this, in verses 1Corin.9:24,25. Because their eyes have not seen the "Lord of Glory" who is the beginning and the end!!
Prayer:
Our heavenly Father!
One who is bound by the glory of the Teacher is the Disciple. Thank you for teaching this and for leading our flow of life victoriously! In the name of the Lord Jesus Christ, Amen.

👍2❤1🔥1
"இன்று அவருடைய சத்தம்"
நவம்பர் 4
🔸️ மெய்யான மனந்திரும்புதல் வேண்டும்! 🔸️
ஒரு மனிதன் தன் ஜீவியத்தை பாழ்படுத்தும் தீய பழக்கங்களை விட்டுவிட்டுத் திரும்பி இருக்கலாம். ஆனால், அதுவும் அவன் இப்பூமியில் உள்ள தன் வாழ்க்கையை பாதுகாத்துக் கொள்வதற்காக எடுத்துக்கொண்ட முயற்சி என்பதைத்தானே சுட்டிக்காட்டுகிறது. சிகரெட் பெட்டிகளில் சட்டபூர்வ எச்சரிக்கை "புகைப்பிடிக்கும் பழக்கம் உடல் நலத்திற்கு கேடு" என எழுதப்பட்டிருக்கும். ஆகவேதான், சிலர் புகை பிடிப்பதில்லை! இதே காரணத்திற்காகவே ஜனங்கள் குடிக்காமலும், சூதாடாமலும் இருக்கக்கூடும்! தங்களுக்கு "எய்ட்ஸ்" நோய் வந்துவிடுமோ என்ற பயத்தின் நிமித்தம் இன்று அநேகர் விபச்சாரமும் செய்வதில்லை!! ஆனால், வேதப்புத்தகம் திட்டமும் தெளிவுமாய் கூறுகிறபடி இதுபோன்ற ஜனங்களில் ஒருவர்கூட "தங்கள் பாவத்தை விட்டு" மெய்யாய் மனந்திரும்பவேயில்லை!!
நாம் தேவனுடைய மகிமைக்காய் வாழும்படியே சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறோம். இவ்வாறு வாழாமல் நம்முடைய சுய வசதிக்காகவும், சுய பெருமைக்காகவும் வாழ்வோமென்றால், நாம் உண்மையாய் மனந்திரும்பவுமில்லை, இரட்சிக்கப்படவுமில்லை! எனவேதான், இவ்வித நமக்காக வாழும் பாவ வழியிலிருந்து நம்மை மீட்பதற்காகவே இயேசு மரித்தார் (2கொரி. 5:15). உதாரணமாய், ஒருவன் தன்னை சபையில் மற்றவர்களால் மதிக்கப்படத்தக்க பெரியவனாய் இருக்க விரும்பினால், அல்லது மற்றவர்கள் தனக்கு மரியாதை செலுத்த வேண்டும் என விரும்பினால்.... இவன் தனக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்பதில் ஒரு துளியும் சந்தேகமே இல்லை. இவன் வேண்டுமானால் ஏதோ "மார்க்க விஷயத்தில்" தன்னை "வெள்ளையடித்து" வைத்திருக்கலாம். ஆனால் அடிப்படை பூர்வமாய் அவனிடம் எந்த மாறுதலுமில்லை! இவன் ஒருவேளை மறுபிறப்பு, ஞானஸ்நானம் போன்ற கிறிஸ்தவ மொழிகளையும் பேசிக் கொண்டிருக்கலாம். ஆனால் அவனுடைய உள்ளான மனிதனோ இன்னமும் அப்படியேதான் இருக்கிறான்.
தேவன் விரும்பாத யாதொன்றையும் விட்டுவிட்டு தன் சுய வழியிலிருந்து தேவனிடம் அவரது வழிக்கு வருவதே மெய்யான மனந்திரும்புதல் ஆகும்!
ஜெபம்:
பரலோக தகப்பனே! எங்களுக்காகவே வாழும் வழியை 'பாவ வழி' என அறிந்து அதிலிருந்து மனந்திரும்பும்படி நடத்தியமைக்காக ஸ்தோத்திரம்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.

❤1