Tamil Stories தமிழ் கதைகள்
5.63K subscribers
1 video
23 links
தன்னம்பிக்கை நம்பிக்கை சிறுகதை குட்டிக்கதை நகைச்சுவை ஞானம் மகிழ்ச்சி மனஅமைதி நீதி கருத்து எண்ணம் வாழ்க்கை புன்னகை அன்பு மனஉறுதி விடாமுயற்சி மாற்றம் உற்சாகம் Tamil spiritual Humor positive Change Bliss Fun Peace Thoughts Feelgood Smile short story
Download Telegram
@Tamilstory

Story List #SL14
கதை பட்டியல் 651 - 700
__________________________
கதை #S651 தர்மம் தலை காக்கும்
கதை #S652 நம்பிக்கையே துணை
கதை #S653 பயணம் மிகவும் குறுகியது
கதை #S654 கடவுளின் கணக்கு
கதை #S655 பாவமன்னிப்பு சீட்டு
கதை #S656 குடிகாரன் எப்பொழுதுமே
கதை #S657 பழி சொல்
கதை #S658 நான் யாருன்னு
கதை #S659 அடுத்தவர் போல வேஷம்
கதை #S660 அகங்காரம்
கதை #S661 50 ரூபாய்
கதை #S662 திமிர் பிடிச்ச சேவல்
கதை #S663 பலவானின் அராஜகம்
கதை #S664 செய் நன்றி மறந்தவருக்கு
கதை #S665 திருப்தி
கதை #S666 பேராசை
கதை #S667 பொன்முட்டை
கதை #S668 13ம் நம்பர் அறை
கதை #S669 உணவளித்தது யார்
கதை #S670 ஜோடி கிளி
கதை #S671 ஆசைகளும் எதிர்பார்ப்புகளும்
கதை #S672 சுமையான சேகரிப்பு
கதை #S673 வாழ்க்கைகான மந்திரம் உழைப்பே
கதை #S674 மனத்தின் ஆசை
கதை #S675 என்னுடன் இருந்தால் போதும்
கதை #S676 விடுமுறை
கதை #S677 பொய்குற்றம்
கதை #S678 குற்றமும் பண்ணாதவங்க
கதை #S679 திருடன் யார்
கதை #S680 திருடர்கள் சகவாகம்
கதை #S681 சாமியாரின் வாக்கு
கதை #S682 திருடு போய்விட்டது
கதை #S683 எப்படிக் கத்தினாள்
கதை #S684 திருடனுக்கு மட்டும்
கதை #S685 வெட்டி முறிக்கவில்லை
கதை #S686 ஒரே ஒருநாள்
கதை #S687 வாழ்க வளமுடன்
கதை #S688 துணை இருப்பவர்கள்
கதை #S689 எனக்கு அவளைத் தெரியும்
கதை #S690 குருடன்
கதை #S691 மனைவி என்றால்
கதை #S691 மனைவி என்றால்
கதை #S692 புத்திசாலி மனைவி உடையான்
கதை #S693 எந்த வீட்டுக்கு
கதை #S694 விலையுயர்ந்த ரத்தினம்
கதை #S695 கற்றது கையளவு
கதை #S696 தகாத காரியங்கள்
கதை #S697 சிங்கமும், நரியும்
கதை #S698 வலிமை உடையவர்
கதை #S699 பட்டை சாதம்
கதை #S700 ஊடகங்கள்

https://www.facebook.com/tamilkuttystorys
______________________
Previous Next
முந்தைய #SL13 அடுத்த #SL15
கதை #S662
திமிர் பிடிச்ச சேவல்

ஒரு வீட்டு தோட்டத்துல ரெண்டு சேவல் வாழ்ந்துகிட்டு வந்துச்சு, அந்த ரெண்டு சேவல்ல ஒன்னு ரொம்ப பலசாலியாவும் இன்னொன்னு பலம் கொறஞ்சத்தவும் இருந்துச்சு, அதனால அந்த பலசாலியான சேவலுக்கு திமிர் அதிகமா இருந்துச்சு. அந்த திமிர் பிடிச்ச சேவல் எப்பவும் பலம் கொறஞ்ச சேவலோட சண்ட போட்டுக்கிட்டே இருக்கும், எங்க அந்த சேவல் போனாலும் அதுக்கு பின்னாடியே போயி அதுக்கு தொந்தரவு கொடுத்துகிட்டே இருக்கும்.

ஒருநாள் பலமில்லாத சேவல் குப்பைல இருக்குற புழு பூச்சிகள சாப்டுகிட்டு இருந்துச்சு, அப்ப அங்க வந்த திமிர்பிடிச்ச சேவல் அத சாப்பிட விடாம தொந்தரவு செஞ்சுச்சு. உடனே பலமில்லாத சேவல் வேற இடத்துக்கு உணவு தேட நடந்து போச்சு, அத பாத்த திமிர்பிடிச்ச சேவல் அந்த பயம் இருக்கணும்னு சொல்லி ஒட்டு மேல ஏறி கூவ ஆரம்பிச்சது
மரத்துமேல இருந்து இத பாத்துகிட்டு இருந்த பருந்து ஒண்ணு ரொம்பநாளா இந்த சேவல்கள சாப்பிடணும்னு காத்துகிட்டு இருந்துச்சு, ஆனா அந்த வீட்டுக்காரர் வளக்குற நாய்க்கு பயந்து கீழ இறங்காம மரத்துமேலயே இருந்துச்சு அந்த பருந்து ஆனா இன்னைக்கு ஓட்டுமேல ஏறி கூவுன சேவல பாத்தது, அடடா இன்னைக்கு நமக்கு அதிர்ஷ்டம் இந்த திமிர் பிடிச்ச சேவல் தன்னோட திமிரினால பாதுகாப்பான இடத்த விட்டுட்டு ஓட்டு மேல நிக்குதுனு சொல்லி பறந்து வந்து அத தூக்கிகிட்டு போய்டுச்சு.

அப்பத்தான் வல்லவனுக்கு வல்லவன் இந்த உலகில் உண்டுங்கிற பழமொழி திமிர்பிடிச்ச சேவலுக்கு புரிய ஆரம்பிச்சது, தனக்கு பலம் இருக்குங்கிற காரணத்துனால பலம் கொறஞ்ச சேவல தொந்தரவு செஞ்சதுக்கு தனக்கு சரியான தண்டனை கெடச்சுடுச்சுன்னு நினச்சு வருத்தப்பட்டுச்சு அந்த திமிர் பிடிச்ச சேவல்.