இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
கோவையில் 3 கோயில்களை சேதப்படுத்திய சம்பவத்தில் தொடர்புடையதாக ஒருவர் கைது

சிசிடிவியில் சிக்கிய சேலம் கஜேந்திரன் கைது.

கைதான நபர் எந்தவொரு அமைப்பையோ அல்லது கட்சியையோ சாராதவர் என தகவல்.
#coimbatore | #temples | #salemgajendran July 19, 2020 at 10:15PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)