இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
யெஸ் வங்கி நிதி மோசடி

◆ மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

◆ யெஸ் வங்கியின் நிறுவனர் ராணா கபூர், கபில், தீரஜ், ரோஷ்ணி கபூர் ஆகியோர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்.

#YesBank | #Mumbai | #CBI June 25, 2020 at 10:00PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)