இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#ilaingarindia : அமெரிக்கா: போலீசாரால் குறிவைத்து தாக்கப்படும் பத்திரிகையாளர்கள்.

போராட்டக்களத்தில் செய்தி சேகரிக்கும் செய்தியாளர்களுக்கு பாதுகாப்பு தரவேண்டிய போலீசாரே அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக தகவல்.

போலீஸ் வேண்டுமென்றே தாக்குவதாக அமெரிக்க செய்தியாளர்கள் குற்றச்சாட்டு. #USAProtests #usapolice
#ilaingarindia : அமெரிக்கர்களின் போராட்டத்தின் மற்றுமொரு சக்திவாய்ந்த தருணம்.

உங்கள் போராட்டங்கள் நியாயமானது எனும் வகையில் போராட்டக்காரர்களுடன் இணைந்த காவல்துறை அதிகாரிகள்.
#USAonFire #USAProtests #USprotest
https://t.co/JRuZyadeEH
#ilaingarindia : அமெரிக்கா: கலவரங்களை ஒடுக்க அனுப்பப்பட்ட ராணுவம் சரணடைந்து போராட்டக்காரர்களிடம்.

நாட்டில் அமைதியை நிலைநாட்டும் பொருட்டு, போராடிய மக்களிடம் சரணடைந்த அமெரிக்காவின் தேசிய ராணுவம். #GorgeFloyd #USAonFire #USAProtests
https://t.co/SZNpgaPqk1