இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#ilaingarindia : வாஷிங்டன்: போராட்டக்காரர்களை கண்டதும் சுட உத்தரவிட்ட டிரம்ப், முற்றுகையிடப்பட்ட வெள்ளை மாளிகை

பாதுகாப்பு கருதி வெள்ளை மாளிகையிலுள்ள பாதாள அறைக்கு அதிபர் ட்ரம்ப் கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி #USAonFire #USAProtest
https://t.co/Nx8J0nA68H
#ilaingarindia : டெக்சாஸ் : அதிபரே உங்களால் தீர்வுதர இயலவில்லையெனில் வாயை மூடிகொண்டு இருங்கள்

- ஹூஸ்டன் காவல்துறை தலைவர்.
CNNக்கு அளித்த பேட்டி.
#USAonFire #USAProtest #usapolice
https://t.co/mPXSHeOU9m
#ilaingarindia : அமெரிக்கா | சீருடையில் இருப்பவர்களின் பணி ட்ரம்பைப் பாதுகாப்பது அல்ல, அரசியலமைப்பைப் பாதுகாப்பதே

போராட்டங்களை ஒடுக்க இராணுவத்தை அனுப்புவதாக அச்சுறுத்திய அந்நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு பதிலளித்த அமெரிக்க இராணுவத் தலைவர்.

#USAProtest #USAonFire #USArmy https://t.co/1YudhlHcUX
#ilaingarindia : #அமெரிக்கா | நிறவெறிக்கி எதிரான போராட்டத்தில், இம்பீரியல் மார்ச் திரைப்படத்தின் தீமை இசைத்து காவலர்களை ட்ரோல் செய்யும் இளைஞர். #USARIOTS #USAProtest https://t.co/0Wzyu9jGL3
#USAProtest | திசை மாறுகிறதா? நிறவெறிக்கி எதிரான போராட்டம், கொள்ளையடிக்கப்படும் வர்த்தக நிறுவனங்கள்.

புளோரிடாவில் ஹில்ஸ்பர்க் கவுண்டியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நூற்றுக்கும் அதிகமானோர் உலகின் முன்னணி பல்பொருள் வர்த்தக நிறுவனமான வால்மார்ட்க்குள் புகுந்து கொள்ளை. June 13, 2020 at 11:55AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)