இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#COVID19 | ராஜபாளையம் திமுக எம்எல்ஏ தங்கப்பாண்டியனுக்கு கொரோனா தொற்று உறுதி.

எம்எல்ஏவின் மனைவி, மகன்கள் இருவருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

எம்எல்ஏ உடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ள வலியுறுத்தல்.

#DmkMLA | #Thangapandian | #Coronavirus July 22, 2020 at 12:18PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)