இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
தமிழகத்தில் 21 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இன்று முதல் அமல்.

#TamilNadu | #tollgate September 01, 2020 at 12:19PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
அன்லாக் 4.0 | தமிழகத்தில் ஊரடங்கில் 4-வது தளர்வுகள் இன்று அமல்படுத்தப்பட்ட நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி, நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம் உள்ளிட்ட 12 பணிமனைகளில் இருந்து 275 பேருந்துகள் இயக்கப்பட்டன.

#TamilNadu | #Corona | #Bus | #Transport https://t.co/euKED983yz September 01, 2020 at 06:47PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)