இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
தீர்ப்புக்கு எதிரான மறு ஆய்வு மனுவில் உத்தரவு பிறப்பிக்கும் வரை தண்டனை அமல்படுத்தப்படாது

வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து.

#SupremeCourt | #PrashantBhushan https://t.co/XhViPYC56S August 20, 2020 at 12:02PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
பிரசாந்த் பூஷணுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு?

ரூ.1 அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு

1 ரூபாய் கட்ட மறுத்தால் 3 மாதம் சிறை, 3 ஆண்டுகளுக்கு வழக்கறிஞர் பணி செய்ய தடை

அபராதத்தை செப்டம்பர் 15-ம் தேதிக்குள் செலுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு

#PrashantBhushan | @pbhushan1 https://t.co/ZD3fCbPN6l August 31, 2020 at 12:57PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)