இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#ilaingarindia : பூச்சிக் கொல்லி மருந்துகளை மீறி பல்கிப் பெருகும் வெட்டுக்கிளிகள், தென்னிந்தியாவை நோக்கி நகரும் அபாயம். #LocustAttackinIndia #LocustAttack https://t.co/WwF1x5Xamk
#ilaingarindia : தமிழகத்திலும் நுழைந்து விட்டதா வெட்டுக்கிளி படை?

வட மாநிலங்களை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி பகுதியில் வெட்டுக்கிளிகள் படையெடுக்க தொடங்கியுள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம். #LocustAttack #LocustAttackindia https://t.co/TjnjHYwnnb
#ilaingarindia : கொரோனாவில் காட்டிய அலட்சியத்தை தொடராமல் தமிழகத்தில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பை தடுக்க வேண்டும்

- மு.க.ஸ்டாலின் @mkstalin

#MKStalin | #LocustAttack | #TamilNadu | #COVID19
வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு.

உத்தரபிரதேசத்தின் பிரயாகராஜில் நேற்றைய நிகழ்வு. #LocustAttack
https://t.co/j3OAxMu6sj June 11, 2020 at 10:45AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)