இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#COVID19 | புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு கொரோனா வைரஸ் எளிதில் பரவ வாய்ப்பு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

#CoronaVirus | #IndiaFightsCorona July 29, 2020 at 08:31PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
பணமதிப்பிழப்பு நடவடிக்கை 50 நாட்களில் வெற்றி பெறாவிட்டால் தன்னை தூக்கிலிடுமாறு மோடி அன்று பேசினார்.

பெருந்தொற்றுக்கு முன்பே இந்திய பொருளாதாரம் தரைதட்டிவிட்டது

- சீத்தாராம் யெச்சூரி

#Demonteisation | #EconomicFallDown #IndiaFightsCorona | @SitaramYechury August 20, 2020 at 02:12PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)