இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
ஆந்திர விவசாயிக்கு டிராக்டர் வாங்கி கொடுத்து உதவிய நடிகர் சோனுசூட்

மாடு வாங்கும் வசதி இல்லாத வறுமையால் தனது மகள்களை ஏர்பூட்டி உழுத விவசாயி

விவசாயியின் வறுமை நிலை குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் நடிகர் சோனுசூட் உடனடி உதவி.

#SonuSood #Farmer #tractor https://t.co/0DaYTkW36R July 26, 2020 at 09:44PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தென்காசி | வனத்துறை விசாரணைக்கு சென்ற விவசாயி அணைக்கரை முத்து உயிரிழந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி மனு

அணைக்கரை முத்துவின் மனைவி பாலம்மாள் தொடர்ந்த வழக்கில் அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

#Farmer | #MadrasHcBench August 27, 2020 at 04:03PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)