இளைஞர் இந்தியா
59 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#BREAKING | யூடியூப், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் வீடியோக்களை தணிக்கை செய்ய தனி வாரியம் ஒன்றை அமைக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுதன் என்பவர் வழக்கு தொடுத்துள்ளார்.

#Youtube | #Twitter | #Facebook July 29, 2020 at 04:31PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
இந்தியாவில் #WhatsApp , #Facebook பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். கட்டுப்படுத்துகிறது

சமூக வலைதளங்களில் போலி செய்திகளை பரப்பி வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சி

- ராகுல்காந்தி குற்றச்சாட்டு @RahulGandhi
#RahulGandhi | #BJP | #Congress August 16, 2020 at 05:20PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)